பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 செய்த லிங்கம் ஒன்றுண்டு. இந்த ரிஷியின் சிலையு மிருக் கின்றது. அப்பர் பாடல் பெற்றது. கொடக்கல் :-(குடைக்கல் ?) மலபார் ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம். கொடகனி-சொராப் காலூகா, ஷிமோகா ஜில்லா, மைசூர் ராஜ்யம், சித்தராமேஸ்வரர் கோயில். கொடகனூர் -மைசூர் ராஜ்யம், தேவாங்கரெ காலூகா சிவாலயம், ஸ்வாமி கள்ளேஸ்வரர். கொடசாத்ரி :-மைசூர் ராஜ்யம், நரசிம்மராஜபுரம் ரயில் ஸ்டேஷனுக்கு 3 மயில் சிவாலயம் ; ஸ்வாமி சங்கமேஸ்வரர். கொண்டல் :-சென்னை ராஜதானி, கஞ்சாவூர் ஜில்லா சீர்காழிக்கு 3 மயில் சிவாலயம், ஸ்வாமி தாரகப் பரமேஸ் வரர், தேவி பார்வதி வைப்புஸ்தலம். கொழுமம் -சென்னை ராஜதானி, மதுரை ஜில்லா, பழனிக்கு 9 மயில் சிவாலயம்; ஸ்வ்ாமி சோமேஸ்வரர் தேவி பிரஹதாம்பாள். கொல்லம் :-தென்இந்திய மலேயாளதேசம், சிவாலயம் ; ஸ்வாமி பரமேஸ்வரர், பார்வதி தேவி ; ரயில்ஸ்டேஷன். கொண்டாபுரம் -சென்னை ராஜதானி, வட சர்க்கார் காடி.பத்ரிக்கு 17 மயில் சிவாலயம். இதனருகில் குண்டி கோட்டா, பெண்ணேறு எனும் இடங்களில் சிவாலயங்கள் உண்டு. கொடிமங்கலம் :-மதுரை ஜில்லா, சென்னே ராஜதானி, சிலாலயம். கொடுங்குன்றம் :-(திரு) பிரான்மலை என்றும் பெயர் பெற்றது. சென்னை ராஜதானி அம்மைய நாய்க்கனூர் ஸ்டேஷனுக்கு 16 மயில் வடகிழக்கு ; மஹோதரர் எனும் ரிஷி பூசித்த ஸ்தலம் ஸ்வாமி கொடுங்குன்றீஸ்வரர் தேவி குயிலமிர்தநாயகியம்மை, சுந்தர தீர்த்தம், ஸ்வாமி மணவா ளக்கோலத்துடன் இருக்கிருர், மலை உச்சியில் ; கார்த்திகை தீபம் விசேஷம், (இங்கு சுப்பிரமணிய சங்கிதி விசேஷம்) திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. கெடும்பாலூர் :-இதற்கு கற்காலம் மூவர் கோயில் என்றுப் பெயர்; சோழ அரசனுகிய தி விக்ரமகேசரியும். அவனது இரண்டு மனேவிகளும் சேர்ந்து கட்டியமையால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/44&oldid=730276" இலிருந்து மீள்விக்கப்பட்டது