பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 و بهومي نكا * to wo چیده و கொமர்லிங்கம் :-உடுமலைபேட்டை தாலூகா, கோய முத்துனர் ஜில்லா, சென்னை ராஜதானி, பழைய சிவாலயம் சோழ கட்டடம். கொரமங்கலம் :-மைசூர் ராஜ்யம் புச்சேஸ்வரர் கோயில் 1178u கட்டப்பட்டது. சளுக்கிய சில்பம். இதற்கு அருகில் காகேஸ்வரர் கோயில் என்று ஒரு சிவாலயமுண்டு. கொரிங்கா -கோதாவரி ஜில்லா, சென்னைா ாஜதானி, சிவாலயம், கொரிங்கேஸ்வரஸ்வாமி லிங்கம், பூரீ ராம ர் பிரதிஷ்டை என்பர். கொல்ஹாபூர் பிரிவு :-பம்பாய் ராஜதானி இங்கு பல சிவாலயங்கள் உள (1) ஆக்ரா, ஸ்வாமி ராம்லிங், சிறிய கோயில், அருகில் ஒரு நீர்வீழ்ச்சி யுண்டு. சிவராத்ரி விசேஷம். (2) ஆல்டா ராமலிங்கஸ்வாமி குகைக்கோயில் : இங்கிருக்கும் க் ன ப தி விக்ரஹத்தினின்றும் தண்ணிர் எப்பொழுதும் கசிந்துகொண்டே யிருக்கிறதென்பர். சிறு கோயில் 12 அடி சதுரம், நீல கங்கை தீர்த்தம் (3) பாடோலி சிவாலயம் ஸ்வாமி பத்ரேஷவர் கோயில் 122 அடி சதுரம் (4) கடின்கிளாஜ் காலேஷ்வர் சிவாலயம், 30x20 x20 அடி விஸ்தீர்னம் (5) ஹெர்லா மஹாதேவர் கோயில் 34 x 21 அடி. (6) ஹாடுப்ரி சிவாலயம் () ஜோதிபாடுன்று, இவ்வூரில் 3 சிவால யங்கள், கேதார்லிங் ஆலயம் பழய கோவில் நங்கிசாயா என்பவரால் கட்டப்பட்டது ஆதியில், பிறகு 1780 வருஷம் ாாணுேஜி ராவ் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது, கேதாரேஷ் வரர் கோயில் 49 x 22 x 89 அடி விஸ்தீர்னம் 1808 வருஷம் கட்டப்பட்டது; ராம்லிங் கோயில் 13 x 13 x 40 விஸ்தீர்ணம் 1780இல் கட்டப்பட்டது. (8) க ேன சித்தேஷ்வர் கோயில் 20 x20 x 30 விஸ்தீர்னம். (9) காசர்டே தோ பேஷ் வர் கோயில் (10) கிதர்பூர் கோபேஷ்வர் ஆலயம் 103 × 65 x 52 விஸ்தீர்ணம்; கோயிலுக் கெதிரில் சுவர்க்க மண்டபம் என்று ஒரு மண்டபம் இருக்கிறது. (11) ெக ல் ஹ . பட்டணம் காசிவிஸ்வேச்வர் ஆலயம், மற்ருெரு சிவாலயம் மலையின் உச்சியிலுள்ளது ; பிராகாரம் பாழா யிருக்கிறது. (12) மல்காபூர், பீம்ஷங்கர் கோயில் 55 x 29 x 18 விஸ்தீர்ணம் விஸ்வேஸ்வர் கோயில் 58 x 29 x 18 விஸ்தீர்ணம். (18) ருக்டி ம ஹா ேத வ ர் .ே கா யி ல் 15 x 1.5 x 11 விஸ்தீர்ணம் (14) ராய்பாக் சோமேஷ்வர், சித்தேஷ்வர் ஆ ல யங் கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/46&oldid=730278" இலிருந்து மீள்விக்கப்பட்டது