பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 (1.5) தி ேர | ல் க .ே ல ஷ் வ ர் கோயில் 35 x 25 x 28 விஸ்தீர்னம் (16) நம்கவி ஷங்கர்லிங் கோயில் சுமார் 110 வருடங்களுக்குமுன் கட்டப்பட்டது : 25 x 20 x 15 அடி விஸ்தீர்ணம் , இங்கு அருகாமையில் சிறு குன்றில் பர்வ தேஷ்வர் கோயில், மல்லிகர் ஜூனர் கோயில் என்று இரண்டு சிவாலயங்கள் உள. (17) .ே க த் பூ ர் கொல்ஹாபூர் பட்டணத்திற்கு 30 மயில் கிழக்கு கொப்பெல்லார், கோயில் பெரியது ; கோயில் முடிக்கப்படவில்லை. சளுக்கிய கட்டடம் 1213u புதுப்பிக்கப்பட்டது. (18) .ெ த | ட | ல் இங்கு 4. சிவாலயங்கள் உள. லட்சுமேஸ்வர், சோமேஷ்வர், லட்மீஸ்வர் லட்சுமிலிங்கேஸ்வர் ; இவைகள் சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டவையாம். கொல்லாபுரம் -சென்னை ராஜதானி, அ | ங் த பூ ர் ஜில்லா, சோழ அரசனல் கட்டப்பட்ட சிவாலயம். கொல்லகொல்லா -கும்.சூர் தாலுக்கா, கஞ்சம் ஜில்லா சென்னை ராஜதானி , இங்கு 2 சிவாலயங்கள் உள. (1) கங்காதரேஸ்வரர் கோயில் (2) ஜகதேஸ்வர ஸ்வாமி கோயில். கொல்ல ப &ள ய ம் :-கெல்லூர் ஜில்லா, சென்னே ராஜதானி, இங்கு இரண்டு சிவாலயங்கள் உள. மணலில் மூடப்பட்டிருக்கின்றன. கொல்சபாபிரிவு :-பம்பாய் ராஜதானி, இங்கு நான்கு சிவாலயங்கள் உள. (1) அட்சி சோமேஷ்வர் கோயில் (2) செயுல் துமேஷ்வர் கோயில், (3) ராமேஷ்வர் கோயில், இங்கு மூன்று குண்டங்கள் உள, அக்னி குண்டம், வாயு குண்டம் பர்ஜன்ய குண்டம் (4) கங்கேஷ்வர் கோயில், இது அழகிய சில்பமுடையது. .ெ க ழு ம் பு:-இலங்கைத்தீவிலுள்ளது. சிவாலயம் புதியது ஸ்வாமி, பொன்னம்பலவனேஸ்வரர், தேவி சிவகாம சுந்தரி கோயில் கொகந்தேபோம் தெருவில் ஹார்பருக் குப் பக்கத்திலுள்ளது. முதலில் செங்கல் கட்டடமாயிருக் தது ; தற்காலம் சர். பி. ராமநாதம் அவர்களால 1910 ஆண்டில் கருங்கல்லால் கட்டப்பட்டது. . கொள்ளம்பூதூர் :-(திரு) நங்கிலம் தாலூகா, தஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜதானி, திருக்கரம்பூர்-செல்லூர் என வும் வழங்கப்படுகிறது. நீடாமங்கலம் ஸ்டேஷனுக்கு 6 மயில் வடகிழக்கு கொாடாச்சேரி ஸ்டேஷனிலிருந்து 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/47&oldid=730279" இலிருந்து மீள்விக்கப்பட்டது