பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 கோடிமங்கலம் :-மதுரை ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம், பல கல்வெட்டுகளுடையது; இவை டிராமத காலத தில் காறுமாறுப் மாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன. கோடீஸ்வரம் :-இதற்கு ஒய்க்காடு என்றும் பெயர். தென் இந்தியா சிவாலயம், ஸ்வாமி கோடீஸ்வரர், தேவி கொடியிடை வல்லி, தாம்ரபர்ணி தீர்த்தம், அ. க. ஸ் தி ய ர் ஸ்வாமியை மணலாலாகிய லிங்கத்தால் பூசித்த ஸ்தலம். கோடேஸ்வர் :-வட இந்தியா அம்போகிக்கு 4 மயில் சிவாலயம், ஸ்வாமி கோடேஸ்வர், தேவி மஹா தேவி, குமரி தீர்த் கம், சிவாலயம் காட்டின் மத்தியிலுள்ளது பில்ஸ் எனும் ஜாதியார் வசிக்குமிடத்தில். கோடேஷ்வர் :-தென் கன்னட ஜில்லா, ெச ன் னே ராஜதானி, சிவாலயம், ஸ்வாமி கோடேஷ்வர். கோடைக்கானல் -சென்னை ராஜதானி, மதுரை ஜில்லா சிவாலயம். கோணக்கரை :-நீலகிரி ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம், ஸ்வாமி மஹாலிங்கேஸ்வரர். - கோதாவரி :-சென்னே ராஜதானி மேற்படி ஜில்லா ; ரெயில் ஸ்டேஷன், சிவாலயம் ; ஸ்வாமி கெளதமேஸ்வரர். கோபிலாஸ் :-ஒரிஸ்ஸாவிலுள்ளது ; சிவாலயம் ம இல உச்சியிலுள்ளது; 2095 அடி சமுத்திர மட்டத்திற்கு உயரம். பங்காள் நாக்பூர் ரெயில் ஸ்டேஷன் ; கோயிலால் ரோட்டி லிருந்து 30 மயில் சிவராத்திரி விசேஷம். கோயம்பேடு :- ெச ங் க ல் ப ட் டு ஜில்லா, சென்னே ராஜதானி சிவாலயம், ஸ்வாமி கொறுங்காலீஸ்வரர் அல்லது குசலவபுரீஸ்வரர், தேவி கர்மசம்வர்த்தனி, வடக்கு பார்த்த சங்கிதி, மடக்குபோல் லிங்கம்; பிரம்மோற்சவம் சித்திரை மாசம். கோயமுத்தூர் :-மேற்படி ஜில்லா, சென்னை ராஜதானி கோட்டை ஈஸ்வரர் கோயில், பேட்டை ஈஸ்வரன் கோயில் என இங்கு இரண்டு சிவாலயங்கள் உள. இங்கு சத்திரங்கள் உள முசாபர் பங்களாவும் உண்டு. கோயில்பட்டி :-திருநெல்வேலி ஜில்லா, .ெ ச ன் னே ராஜதானி, தென் இந்தியா ரயில்வே ஸ்டேஷன், சிவாலயம் ஸ்வாமி புவனலிங்கேஸ்வரர், கேவி சண் ப க வ ல் லி ;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/52&oldid=730285" இலிருந்து மீள்விக்கப்பட்டது