பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 சக்லேஷ்கர் :-ஹசான் ஜில்லா, மைசூர் ராஜ்யம், ஹேம நதியின் வடகரையிலுள்ளது. சிவாலயம் ஸ்வாமி சகளேஸ் வரர் ; கன்னடத்தில் துண்டுபட்ட ஈஸ்வரர் என்று பொருள் படும் லிங்கத்தின் உருவம் சிதைவுற்றிருக்கிறது. சகோ :-கோட்பூர் ஜில்லா, மார்வார், வட இந்தியா சிவாலயம், முகலிங்கம். சங்கராமகல்இார் :-உடுமல்பெட் காலூகா, .ே க ம ய சட்டேகாளம் :-கொள்ளேகால் தாலூகா, கோயமுத் துர் ஜில்லா, சென்னை ராஜதானி, பழய சிவாலயம், பிரம்மா பூசிக்க ஸ்கலம். சத்யமங்லம் :-மேற்படி காலூகா, சென்னை ராஜதானி கோயமுத்தார் ஜில்லா, ப ழ ய சிவாலயம், இதற்கருகில் கொட்டுiரம்பாளயத்தில் ஒரு சிவாலயமுண்டு. சங்கமேஷ்வரம்:-கர்னூல் ஜில்லா, சென்னே ராஜதானி சிவாலயம். சங்கமேஷ்வரர் கோயில் :-மைசூர் ராஜ்யம் ம | ல ப் பிரபையும், கிருஷ்ணு நதியும் சக்திக்குமிடமுள்ளது. இங்கு பசவர், லிங்கரூபத்தில் ஐக்கியமானதாக ஐதிகம். இக் கோயிலில் ஹைதர் ஆலி நடுலிங்கம் பிரதிஷ்டை செய்த தாகச் சொல்லப்படுகிறது. மைசூர் ராஜ்யத்தில் காவிரியும் பவானியும் சங்கமமாகுமிடத்திலும் ஒரு சிவாலய முண்டு. இங்கு அமிர் கவாஹினி அக் கர்வாஹினியா யிருப்பதாகச் சொல்லப்படுகிறது, சங்கரநாராயணர் கோயில் -சென்னை ரா ஜ க | னி, திருநெல்வேலி ஜில்லா, இதற்கு புன்னே வன மென்றும், இராசை யென்றும் பெயர் உளது, சிவாலயம், ஸ்வாமி சங்கரநாராயணர், தேவி கோமதியம்மன், ஆளுடையம்மை, புன்னேவிருட்சம் , இங்குள்ள விஷ்ணு சக்கிதி பிறகு கட்டப் பட்டதென்பர். ஆடி மாசம் பிரபல உற்சவம் ; 10-ம் நாள் அம்மன் தபசு. சங்காகர்ராயணர் காட்சி வி ேச ஷ ம். இங்கு பெரிய சிம்பங்கள் 16-ம் ஆண்டில் வெட்டப்பட்டன வாக புரொபசர் ஹிராஸ் எண்ணுகிருரர். பிரகுரிஷி பூசிக்க ஸ்தலம். இதங்கு சங்கரநயினர் கோயில் என்றும், சங்கரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/58&oldid=730291" இலிருந்து மீள்விக்கப்பட்டது