பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 வார்பேட்டையிலுள்ளது. (2) பூலேஷ்வர் கோயில் மங்கள வார்பேட்டையிலுள்ளது. (3) பார்லி பழய சிவாலயம், மகம் மதியரால் இடிக்கப்பட்டது. புதிய ஆலயம் ஒன்று பிறகு கட்டப்பட்டது. (4) படேஷ்வர் சிவாலயம், மலைக் கோயில்; ஸ்வாமி படேஷ்வர், தேவி பார்வதி. (5) சதாஷிவ்கட் மஹா தேவர் ஆலயம். சிவாஜி அரசனுல் கட்டபபட்டதாம். (6) பால் கண்டோபர் சிவாலயம் : சுமார் 400 வருடங்களுக்குமுன் கட்டப்பட்டது. இங்கு காணேஷர் மஹாதேவ் கோயில் என்று ஒரு சிவாலயமுண்டு. மல்லிகார்ஜுனமலை, சிவாலயம் குகைக்கோயில், ஸ்வாமி சோமநாத மஹாதேவ், மல்லிகார் ஜூனர், பா காளகங்கை தீர்க்கம், 12-ஆம் நூற்ருண்டில் குடையப்பட்டதென்பர். (8) மாஸ்லட் சித்தநாதர் கோயில் ஸ்வாமி சித் தகாதர் தேவி ஜோகை. (9) ஹ வி பில்வேஷ்வர் கிவாலயம் 1742 வருஷம் கட்டப்பட்டது, இங்கு ராதா சங்கரர் கோயில், ராமேஷ்வர் கோயில் என்று இரண்டு கோயில்களுண்டு. இங்குள்ள ச ங் க .ே மி , வ ர் இவாலயம் 1740 ஆம் வருடம் கட்டப்பட்டது, விஸ்வேஸ்வர் ம ஹ .ே க வர் ஆலயம் 1735 வருஷம் கட்டப்பட்டது. கிருஷ்னேஸ்வர் மஹாதேவர் ஆலயம் 1754 வருஷம் கட்டப் பட்டது. (10) கின்ஹாய் சிறிய சிவாலயம். (11) குந்தல் இங்கு பைரவர் குகைக்கோயிலெதிரில் ஒரு சிறிய மஹா கேவர் ஆலயமுண்டு. இங்குள்ள மற்ருெரு கு ைக க் கோயிலில் பரமசிவத்தின் பக்கலில் பார்வதியும் கங்கையும் தேவிகளாக அமைக்கப்பட்டிருக்கின்றனர். (12) குஸ்ரூட் குகை சிவாலயம். (18) மச்சிக்தர்கட் மலைக்கோயில், ஸ்வாமி மச்சிங்கர்நாக். (14) சிகுர்டி மஹாதேவர் ஆலயம். 50 x 32 அடி விஸ்தீர்னம். (15) சிமங்காண் சிவாலயம். (16) தேவாஷடா சமுத்ரேஷ்வர் கோயில், சமுத்திரராஜன் பூசித்த கேஷத்ரம். (17) திவாஷிகுக்ட் குகைக் கோயில் ஸ்வாமி துவாரேஷ்வர் மஹாதேவ் (18) தோம் ம ஹா .ே த வ ர் சிவாலயம் இங்குள்ள நந்தி ஆமையின் முதுகிலிருப்பது போல் செய்யப்பட்டிருக்கிறது. இங்கு ஹி வ் பஞ்சாயதன கோயில் என்று ஒரு சிவாலய முண்டு. நான்கு முகங்கள் நான்கு திக்குகளேயும், ஐக் காவது ஆகாயத்தையும் கோக்கி யதாயிருக்கிறது. கோயில் 1780 வருஷம் கட்டப்பட்டதாம். இதற்கு மயில் தாரத்தில் மஹராஷ்டிர அரசன் ஷாஹா) வில்ை பூசிக்கப்பட்ட லிங்க முண்டு. இது தெளம்யரால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/60&oldid=730294" இலிருந்து மீள்விக்கப்பட்டது