பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 2 மயிலில் பிட்டன்பூர் எனும் கிராமத்தில் சிவாலயமிருக் கிறது; ஸ்வாமி ஷிவ் பிட்டியேஷ்வர். சம் பான் பிரிவு :-வங்காளம், வட இந்தியா, இங்கு லெனரிய அரராஜ் எனுமிடத்தில், அசோக ஸ்தம்பத்திற்கு 1. மயில் தென் மேற்கில் ஒரு சிவாலயமுளது. ஸ்வாமி மஹாதேவ். சமயபுரம் :-திருச்சிராப்பள்ளி தாலூகா, டிை ஜில்லா சென்னை ராஜதானி, பூரீமுகேஸ்வர ஸ்வாமி கோயில். கோயில் கிலமாயிருக்கிறது. ச ப் த கோ த | வ ரி -மத்திய இந்தியா, பீமேஸ்வரர் கோயில். சுயம்பு லிங்கம். இதற்கருகில் ஹரிச்சத்திர்ம் எனும் இடத்தில் ஒரு சிவாலயமுண்டு. சிவுடம்பூர்-கார்வார் ஜில்லா, சிவாலயம் துங்கபத்ரைக் கரையிலுள்ளது. முக்தேஸ்வரர் கோயில். சுவாமிக்கு முக்தி நாதர் என்றும் பெயர். சசிக்கோட்டை -இதற்குத் திருக்கலயத்தான்குடி என் அறும் பெயர். தஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜதானி, கும்பகோணம் ரெயில் ஸ்டேஷனுக்கு 1-மயில் தெற்கு. ஷாஜி கோட்டை என்பதின் மரு சாக்கோட்டை என்ருயது. இதன் பழய பெயர் ரகுநாதபுரம், சிவாலயம். ஸ்வாமி அமிர்தகடேஸ்வரர். ச கர் பிரிவு :-மத்திய மாகாணம், மத்ய இந்தியா. இங்கு இரண்டு சிவாலயங்கள் (1) பாபெல் ஊரில் பூல்காக் ஸ்வாமி கோயில் ; கார்த்திகை விசேஷம். (2) கஹர்மாவ் எனும் ஊரில் சிறிய சிவாலயம், குன்றின் மத்தியில் உளது. சாட்டியக்குடி :-திருத்தருபூண்டி தாலுகா, சென்னை ராஜதானி, கன்ருப்பூருக்கு அருகிலுளது. திரு ஆரூர் ஜங்ஷனிலிருந்து போகலாம். சிவாலயம் திருவிசைப்பா பெற்றது. சாத்தங்குடி -சென்னே ராஜகானி, தஞ்சாவூர் ஜில்லா, திருப்புங்கூருக்கு 1 மயில் ; வைதீஸ்வரர் கோயிலிருந்தும் போகலாம் ; ஸ்வாமி விஸ்வநாதர், தேவி விசாலாட்சி, சிவகங்கை தீர்த்தம் ; வைப்புஸ்தலம். சாத்தமங்கை :-(திரு) கோயிற்றிருசாத்தமங்கை என வும் செய்யாற்றமங்கை எனவும் பெயர் உண்டு. திருமருக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/64&oldid=730298" இலிருந்து மீள்விக்கப்பட்டது