பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 லுக்கு 1 மயில் வடகிழக்கு ; அஷ்டவக்கிரர் பூசித்த ஸ்தலம்; சிவாலயத்திற்கு ஆயவந்தி என்று பெயர்; ஸ்வாமி ஆயவக் தீஸ்வரர், மா தீ ஸ் வ.ரா, தேவி மலர்க்கண்ணம்மை, தையலாம்பிகை. பிரமதீர்க்கம். சிவலிங்கத்தின்மீது ஒரு சிலந்திப்பூச்சி விழ அதை வாயில்ை ஊதி அகற்றிய தன் மனைவியை கிக்ாஹித்த திரு நீலநக்க நாயனரைச் சமா கானப்படுத்தி ஸ்வாமி அம்மனேவியை ஏற்றுக்கொள்ளும் படி செய்த ஸ்தலம். திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. சக்தலுரு :-சென்னை ராஜகானி, சிவாலயம் விஜய நகரத்து உத்யோகஸ்தர் பந்துவாகிய சின்னம்மாள் என் பவர்களால் 1540 வருஷம் கட்டப்பட்டது. சாத்தங்குடி :-சென்னை ராஜதானி, தஞ்சாவூர் ஜில்லா வைதீஸ்வரன் கோயிலுக்கு 4-மயில் சிவாலயம் ; ஸ்வாமி விஸ்வநாதர், தேவி விசாலாட்சி, வைப்புஸ்தலம். சாதேபச்சஹல்லி :-மைசூர் ராஜ்யம், மஹாலிங்கேஸ்வரர் கோயில், ஹொய்சல சில்பம். சாத்தியக்குடி :-நாகப்பட்டினம் தாஅாகா, கஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜகானி, சி வ | ல ய ம், ஸ்வாமி வேதபுரீஸ்வரர். சாத்துர்-ராமநாதபுரம் ஜில்லா, சென்னை ராஜகானி, சிவாலயம். ஸ்வாமி சுந்தரேசர், தேவி மீனாட்சி. சாதலூர் -நரசராவ்பெட் தாலூகா, கிருஷ்ணுஜில்லா சென்னை ராஜதானி, ராமலிங்கேஸ்வர ஸ்வாமி கோயில். சாம்பல்பூர் பிரிவு :-வங்காள ராஜகானி. இங்கு உள்ள சில சிவாலயங்கள் (1) அம்பாபோனு சிவாலயம் சுமார் 150 வருடங்களுக்கு முன் கக்கனிராய் என்பவரால் கட்டப் பட்டது. (2) கைசாமா கிராமம்-பாலகேஸ்வரர் சிவாலயம் (3) ஹுமாமகாதேவர் கோயில். (3) குயிலிகோகர் கிராமம். சிவாலயம் ஸ்வாமி மஹேஸ்வர்நாக். இங்கு ஒரு குகையில் மற்ருெரு சிவாலயமுண்டு (5) கும்பரி-பழய் சிவாலயம். (6) கரசிங்கநாத் சிறு சிவாலயம். சாமக்குளம் --கோயில்பாளையம் என்னும் பெயர் உண்டு கோயமுத்தூர் ஜில்லா, சென்னை ராஜதானி, பழய சிவா லயம். இதில் பல கல்வெட்டுகள் உள. சாமராஜங்கர் :-மைசூர் ராஜ்யம், மைசூரிலிருந்து 36. மயில் இங்கு இருந்த பழய சிவாலயத்தை 1828 ஆண்டில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/65&oldid=730299" இலிருந்து மீள்விக்கப்பட்டது