பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 சிறு கோயில், பெளத்தர்கள் கொண்டாடும் மான் .ே டத்திற்கு அருகிலுள்ளது. சாரான்பிரிவு :-வங்காள ராஜதானி, இங்கு இரண்டு சிவாலயங்கள் உண்டு (1) சில் ஹெனரி சிவாலயம், ஸ்வாமி சிலாகாதர் (2) கேன்பூர் ஹரிஹர்காத மகாதேவர் கோயில். சாரிபள்ளம் :-திருச்சிராப்பள்ளி ஜில்லா, சென்னே ராஜதானி, சோமலிங்கேஸ்வரர் கோயில். சாளுவன்குப்பம் -செங்கல்பட்டு ஜில்லா, ெச ன் னே ராஜகானி, மஹாபலிபுரத்திற் கருகிலுள்ளது ; அதிரன சண்டேஸ்வரர் ஆலயம், பல்லவக் கட்டிடம். 610-700 இல் ஆண்ட இரண்டாவது காசிம்மல்ை கட்டப்பட்டது. லிங்கம் பட்டை தீர்த்த உருவமுடையது. லிங்கத்தின் பின்புறம் சோமாஸ்கந்தமூர்த்தி செதுக்கப்பட்டிருக்கிறது. ஆவடை யார் லிங்கத்தின் மத்தியில் இருக்கிறது. கோயிலின் சில பாகம் மண் மூடப்பட்டிருக்கிறது ; பூஜை யில்லை. சாண்டால் துர்சானுஸ்:-வங்காளத்தின் ஓர் பிரிவு. இங்கு தேவக்கிரஹம் எனும் ஊரில் வைத்யநாதஸ்வாமி கோயில்; சந்திரகூப தீர்த்தம், ஜோதிலிங்கங்களில் ஒன்று ராவணப் பிரதிஷ்டை என்பது ஐதிகம், ஸ்வாமி பெயர் வைத்யநாத்; ராவணேஸ்வரர் என்றும் பெயர். விமானம் 12 அடி உயரம்; பழய கோயில்; லிங்கம் வட்டவடிவுடையது ; 5 அங்குலம் வட்டக் குறுக்களவு உடையது, 4 அங்குல உயரம். இங்கு துத்காத மஹாதேவர் கோயில் என்று மற்ருெரு சிவாலய முண்டு. சாஹோ-சம்பா சமஸ்தானம், சந்திரசேகரர் ஆலயம்; பழய கோயில், கூரை மாத்திரம் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. சால்கமான் :-பம்பாய் ராஜதானி சோ மே ஸ் வார் கோயில், இங்குள்ள பேஸ்தம்பத்தில் கார்த்திகையில் 350 ளக்குகள் ஏற்றப்படுகின்றன. - சால்வாக்கம் :-காஞ்சீபுரம் தாலூகா, ெச ன் னே ராஜகர்னி சிவாலயம், 200 கெஜம் கிகளம், 150 கெஜம் அகலம், ஸ்வாமி சொர்ணபுரீஸ்வரர் தேவி ஆநந்தவல்லி. இங்கருகிலுள்ள மலை உச்சியில் வைரவநாதர் எனும் சிவாலயமுண்டு. சிக்கக்தராபாத் :-நிஜாம் ராஜ்யம் சிவாலயம். g

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/67&oldid=730301" இலிருந்து மீள்விக்கப்பட்டது