பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

雳4 சங்து. (?) சுப்பராய செட்டியார் சத்திரம் ஒம குளத் தருகில். (8) குப்பாயத்துப் பிள்ளை சத்திரம் மேற்கு மாட விதி. (9) குண்டு பிள்ளே சத்திரம் தேரடிக் கடைத் தெரு. (10) தங்கரதம் சத்திரம் வடக்கு மாடவீதி. (11) கோமுட்டி சத்திரம் மேற்கு மாடவீதி. சிந்தமல்லி :-சென்னை ராஜதானி திருநெல்வேலிக்கு ? மயில் கந்தர்ப்பேசர் - லோகநாயகி ; வைப்புஸ்தலம். சிக்தாமணி :-சென்னை ராஜதானி க ட ம் க ைர யி லுள்ளது , ஆரணி சங்கமமாகுமிடம் சிவாலயம் ; ஸ்வாமி சிந்தாமணிஸ்வரர்; இதற்கு கிழக்குகோகர்ணம் என்று பெயர். சிந்துவல்லி :-நஞ்சங்கோட் தாலூகா, மைசூர் ராஜ்யம், சங்கமேஷ்வர் கோயில். சிப்சாகர் பிரிவு:-வட இந்தியா ஆசாம் ராஜகானி; இங்கு 3 சிவாலயங்கள் உள. (1) சி ல் கே ட் கோயில் 1727 கட்டப்பட்டது. (2) ஹரகொரி தேவாலயம், 1704 கட்டப்பட்டது. (3) சிப்சாகர் பட்டணம் சிவாலயம் ; ஸ்வாமி ஈசானேஸ்வரர் ; 1769 கட்டப்பட்டது. சிப்பகிரி -ஆலூர் தாலூகா, பல்லாரி ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம் ; போஜேஸ்வர ஸ்வாமி , இங்குள்ள துவஜஸ் கம்பம் 40 அடி உயரம். சிர்மூர் ராஜ்யம் :-பஞ்சாப் மாகாணம் வட இந்தியா (1) செளர்பிக் மலை உச்சியில் சிவலிங்கம் உண்டு. அதற்கு தினம் பூஜை நடக்கிறது. அடிவாரத்தில் ஒரு சிவாலயம். (2) பயிரிவால் சிவாலயம்; இக்கோயில் பூரீ சங்கராசசரியால கட்டப்பட்டதென்பர். சிராப்பள்ளி (திரு) :-மேற்படி ஜில்லா சென்னை ராஜ தானி ரெயில் ஸ்டேஷன். முக்கியசிவாலயம் மலைக்கோயில்; ஸ்வாமி தாயுமானேஸ்வரர், செவ்வந்திநாத ஸ்வாமி, தேவி மட்டுவார்குழலம்மை ; கன்று தீர்த்தம், தீயல்லா தீர்த்தம், காவிரிகதி. மலைவாயிலில் இருக்கும் விக்னேஸ்வரருக்கு மாணிக்க வியைகர் என்று பெயர். திரிசிரஸ் எனும் அசுரன் பூசித்தபடியால் திருசிராப்பள்ளி என்று பெயர்பெற்றது. இதை தட்கிணகைலாசம் என்பர். பிரசவ வேதனையிலிருந்து ஒரு பெண்மணிக்கு பரமசிவம் அவளது தாயுருவுடன்போய் உதவியமையால் தாயுமானவர் என ஸ்வாமிக்குப் பெய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/76&oldid=730311" இலிருந்து மீள்விக்கப்பட்டது