பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ணேஸ்வரர் கோயில், மக்திரேஸ்வரர் கோயில், கீலேஸ்வரர் கோயில், காளகூடேஸ்வரர் கோயில், (17) பீமசண்டித் தீர்த் தத் தருகில் கந்தர்வேஸ்வரர் கோயில், நேமேஸ்வரர் கோயில், ராமேஸ்வரர் கோயில், ரத்தாட்சிஸ்வரர் கோயில், (18) மஹா பிமேஸ்வரர் கோயில், (19) பூதகாதர் கோயில், (2) காமேஸ் வரர் கோயில், (21) பத்ரெஸ்வரர் கோயில், (22) ஐராவதேஸ் வரர் கோயில், (28) மாதவீஸ்வரர் கோயில், (24). சத்ருக்னேஸ் வரர் கோயில், (25) லட்சமனேஸ்வரர் கோயில், (26) (27) கபில காரைக் கருகில் தேவ சங்கேஷ்வர் கோயில், ரிஷபத்துவ கேஸ்வரர் கோயில், (28) பிரஹலாகேஸ்வரர் கோயில் (29) திரிலோ.களேஸ்வரர் கோயில், (30) விரேஸ்வரர் கோயில், ஸ்வாமி விரேஸ்வரர் அரம்பை, சின்னமாது, வ ச ங் த ன் முதலியோர் பூசித்து இஷ்டசித்தி பெற்ற ஸ்தலமென்பர். இன்னும் பல சிறு சிவாலயங்களும் உள. காசியாரி -வட இக் தியா ப ங் க் ள ம் நாகபூர் றெயில்வே ஸ்டேஷன் ; கான்டாய்சி லிறங்கி 10 - மயில் போக வேண்டும். மிட்னபூர் ஜில்லா, கொண்டாய் பிரிவு. இங்கு கோட்டையில் ஒரு மடத்தின் ம க் தி யி ல், ஒரு கிணற்றின் கீழ் பாகத்தில் லிங்கத்திற்கு பூஜை நடக் கிறது ; ஸ்வாமி மஹாதேவர் ஆலயம் இடிந்திருக்கிறது. காஞ்சனகுட்டம் :-பல்லாரி ஜில்லா, .ெ ச ன் னே ராஜ தானி, சிவாலயம் ஸ்வாமி கங்காதார். காஞ்சிக்கோயில் :-ஈரோட் தாலூகா, கோயமுத்துளர் ஜில்லா சென்னை ராஜதானி , இங்கு 5 சிவாலயங்கள் &_or. காஞ்சீபுரம் :-கச்சி, கச்சி ஏகம்பம், சிவபுரி, கச்சிக்கா ரோணம் எனும் பெயர்களு முண்டு. கச்சிக்காரோணம் என்று பெயர் வந்ததற்குக் காரணம், பி ளய காலத்தில் பிரம்மாவும் விஷ்ணுவும் பரமசிவத்தின் உருவத்தில் ஐக்கிய மாகியது என்பதாம். பழய கல்வெட்டுகளில் கச்சிப்பேடு என்றிருக்கிறது. செங்கல்பட்டு ஜில்லா சென்னை ராஜ தானி றெயில் ஸ்டேஷன். பி பல சிவஸ்தலம். இது மிகவும் புராதனமான பட்டணம். சுமார் 2000 - வருடங் களுக்கு முன்பிருந்தது. பல்லவ அரசர்களுக்கும் சோழ மன்னர்களுக்கும் ராஜதானியாயிருந்த பட்டணம். முத்தி தரும் நகரேழில் முக்கிய மானது. நகரேஷ- காஞ்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/8&oldid=730315" இலிருந்து மீள்விக்கப்பட்டது