பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பாஞ்சஜன்யம் எனும் சங்கம்பெற்ற கேத்திரம். திக்பாலர் கள், திக்கஜங்கள் பூஜித்த ஸ்தலம். ஸ்வாமி சங்கருணு தேஸ்வரர் (சங்கு + அருள் = நாதேஸ்வரர்) சங்கராணி பேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றனர். தேவி செளக் ரேநாயகியம்மை. காவிரி தீர்த்தம், வில்வவிருட்சம் , திரு ஞான சம்பந்தர் பாடல் பெற்றது. தலைஞாயிறு :-சென்னை ராஜதானி, தஞ்சாவூர் ஜில்லா, சிவாலயம், ஸ்வாமி குற்றம்பொறுத்த ஈஸ்வரர்-தர்மபுரம் ஆதீனம் மேற்பார்வைக்குட்பட்டது. தலச்சேரி :-தென் இந்தியா, மலையாள தேசம், சிவா லயம், ஸ்வாமி பரமேஸ்வரர், தேவி பார்வதி. தவளேஸ்வரம் -சென்னை ராஜதானி, கோ தாவரி ல்லா, சிவாலயம். னருகில் கொவ்வூர் எனுமிடத்திலும் இத @ ஒரு சிவாலயமுண்டு. - தலைகோணுமலே:-சென்னை ராஜதானி, கடப்பை ஜில்லா, வாயல்பாடு தாலூகா, சிவாலயம். பாபநாச தீர்த்தம், - தலையாலங்காடு :-(திரு) சென்னை ராஜகானி, தஞ்சாவூர் ஜில்லா, திருவாரூருக்கு 2 மைல் மேற்கிலுள்ளது. திருக் குடவாயிலுக்கு 5 மைல். கபிலர் பூஜித்த ஸ்தலம். தாரு காவன ரிஷிகள் அனுப்பிய முயலகன் முதுகின் மீது சிவ பெருமான். நடித்தருளிய கேஷத்திரம். ஸ்வாமி ஆடவல்ல ஈஸ்வரர், தேவி திருமடந்தையம்மை. சங்கதீர்த்தம், சுவர்ண தீர்த்தம்; திருநாவுக்காக ஸ்வாமிகள் பாடல் பெற்றது. தலையூர் -சென்னை ராஜதானி, ருத்திரபசுபதி நாயனர் பூசித்த சிவஸ்தலம். தவளகிரி -சிவாலயம், ஸ்வாமி தவளகிரீஸ்வர், தேவி . பர்வத வர்த்தினி. பிரமதீர்த்தம். தவளேஸ்வரம் -வட இந்தியா, டில்லிக்கு அருகிலுள் ளது. சிவாலயம். - தள்ளி-வளவாடு தாலூகா, மலபார் ஜில்லா, தென் இந்தியா, பழைய சிவாலயம் இடிந்துபோய்விட்டது. அழகிய சிவலிங்கம் மர்த்திரம் இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/24&oldid=730335" இலிருந்து மீள்விக்கப்பட்டது