பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ஐராவதேஸ்வரர் என்று ஸ்வாமிக்கு திருநாமம். குளம் 228 அடி சதுரம். இதற்கு காவிரியிலிருந்து ஒரு ಖTL56ು வழியாக ஜலம் கிடைக்கிறது. பழனுடைய சாபம நீங்க பர்மசிவம் தனது சூலத்தையெறிந்து இக்குளத்தையுண் டாக்கியதாக ஐதீகம், இங்கு ஐராவதம், தரவரசரால கருப பாகும்படி சிபிக்கப்பட்டது, அக்கிறம நீங்கி, பழைய வெண்மைநிறம் பெற்றதாக ஸ்தலபுராணம். தவஜஸ்தம் பத்தின் அருகிலுள்ள வியைகர் கோயிலின் மூன்று. سيل أسا களே முறையே கட்டினல் மூன்றுவிதமான ஸ்வரங்கள் பேசுகின்றன. இங்குள்ள அலங்கார மண்டபம் மிகவும் அழகிய சித்திர வேலைப்பாடுடையது. தெற்கு பிரகாரத்தில் சரஸ்வதி ஆலயமிருக்கிறது. வடமேற்கிலுள்ள வசந்த மண்டபம் அழகிய சில்பங்கள் அமைந்தது. அம்மன் கோயில், ஸ்வாமி கோயிலுக்கு வடக்கிலுள்ளது. இவ் விரண்டு கோயில்களையும் சுற்றி முற்காலம் பெரிய பிரகா ாம் இருந்திருக்கவேண்டும். அம்மன் சக்கிதியிலுள்ள ஜன்னல்கள் பார்க்கத்தக்கவை. இங்குள்ள கல்வெட் டொன்றில் 1018-1022-ல் ஆண்ட ராஜராஜன் எனும் சோழ அரசன் பம்பாய் ராஜதானியிலிருந்து ஒரு விக்) ஹத்தைக் கொண்டுவந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இக்கோயிலுக்கு பழைய பெயர் ராஜ ராஜேஸ்வரம் என்று ஒரு கல்வெட்டினல் அறிகிருேம். இப்பெயர் சுருக்கமாய் ராராசுரம் என்று செதுக்கப்பட்டிருக்கிறது. பிறகு ராராசுரம், தாராசுரம், என்ருயகென்பர். மெகென்ஜி (Mackenz) கையேடுகளில் பழையகாலத்தில் இங்கு ரிஷப வாஹன உற்சவம் நடந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. இக்கோயிலின் கர்ப்பக்கிரஹத்திற்கு வெளியில் வடக்குபக் கம் 63 நாயன்மார்களுடைய சரித்திரம் சில்பத்தில் அமைக் கப்பட்டிருக்கிறது. இக்கோயிலிலுள்ள அர்த்தநாரீஸ்வர ருக்கு 8 கைகளுண்டு. பெரிய உற்சவம் ஆவணிமாதம். தாருகாபுரம் -திருநெல்வேலி ஜில்லா, சென்னே ராஜ தானி, சிவால்யம். சிவலிங்கம் அப்புலிங்கம் எனப்படுகிறது. தாருகாவனம் :-இங்கு ஒரு ஜோதிலிங்கம் இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. . . . . தால்குனடா:-மைசூர் ராஜ்யம், ஷிமோகா ஜில்லா, வதிகார்பூர் தாலூகா, பிரணவேஸ்வரர் கோயில், பிர்ம்மாவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/30&oldid=730342" இலிருந்து மீள்விக்கப்பட்டது