உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 ல்ை கட்டப்பட்டதென்பது ஐதீகம், இங்கு 5 முக்கிய லிங்கங் கள் உள; இவை பிரம்மா, இந்திரன், சந்திரன், யமன், அக்னியால் பூஜிக்கப்பட்டனவாம். கோயில் 450 வருடங் களுக்குமுன் இருந்ததென டார்டர் கிருஷ்ணு எண்ணுகிறர். சதவாஹனன் எனும் அரசன் இங்கு பூசித்ததாக சொல்லப் படுகிறது. இந்த காலகுண்டா சிவாலயம்தான் திராவிட சிலபமமைந்த ஆலயங்களில் மிகவும் பூர்வீகமானது என்று காலஞ்சென்ற நரசிம்மாசாரியார் எண்ணுகிருர், தாலகட்டா -கிருஷ்ணு ஜில்லா, சென்னை ராஜதானி, காளமேஸ்வரர் கோயில் 1231-ம் வருடம் கட்டப்பட்டது. தானிப்பரம்பா :-மலேயாளம், சென்னை ரா ஜ தா னி, கண்ணனூருக்கு 14 மைல் வடக்கு சிவாலயம். இங்குள்ள சிவலிங்கம், பார்வதி தேவியாரால் அயோத்தி அரசனுக்கு ஆதியில் கொடுக்கப்பட்டதென்பர். பரசுராமர் இக்கோயி லேப் புதுப்பித்ததாகச் சொல்லப்படுகிறது. இங்குள்ள கோபுரங்கள் மஹம்மதியர்களால் சிதைவுண்டன; ஸ்வாமி தாளிப்பாம்பா தம்பிரான், தேவி அன்னபூரணிதேவி. தான்தன் :-யிட்னபூர் ஜில்லா, வங்காள ராஜதானி, பெங்கால்-நாக்பூர் ரெயில்வே ஸ்டேஷன் சிவாலயம். ஸ்வாமி - ஸ்யாமளேஸ்வர்-போஜராஜல்ை இக்கோயில் கட்டப்பட்டதாம். கோயிலின் வாயிலில் நா ன் கு கால்களும் வெட்டப்பட்ட பெரிய நந்தியிருக்கிறது. இாண்டு தீர்த்தங்கள், வித்யாக தீர்த்தம்-சசாங்க தீர்த்தம். இங்கு தர்ம சாலையுண்டு. திங்களுர் -வைப்புஸ்தலம். தஞ்சாவூர் ஜில்லா, சென்னே ராஜதானி, திருப்பழனத்திற்கு மைல், திருவையாறுக்கு 2 ன்மல். திருப்பழனக்கோயில்போல் கட்டப்பட்டது. செங் கல் கட்டடம், பாழடைந்திருக்கிறது. ஸ்வாமி விஷம் தீர்த்த நாதர், தேவி பூங்கோதை-காவிரி கீர்த்தம், அப்பூதி அடிகள் சரித்திர சம்பந்தமான ஸ்தலம். . . . . திட்டைக்குடி -விருத்தாசலம் தாலூகா, தென், ஆம் காடு ஜில்லா, சென்னே ராஜதானி, சிவாலயம், ஸ்வாமி வைத்iநாதஸ்வாமி, தேவி அம்பிகை. இவ் ஆருக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/31&oldid=730343" இலிருந்து மீள்விக்கப்பட்டது