பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ஸ்வாமியின் பெயர் மரவனிஸ்வரர் என்றிருக்கிறது. ஸ்வாமி சுந்தரேஸ்வரர், தேவி கோமளேஸ்வரி. கஞ்சன்கோடு:-நஞ்சுண்டவர் + கோடு= கஞ்சன்கோடு. மைசூர் ராஜ்யம். மைசூரிலிருந்து 16 மைல் தெற்கு 9ಎ லயம், ஸ்வாமி நஞ்சிண்ட்ேஸ்வரர், பூரீ கண்டேஸ்வரர், தேவி கிரிஜா. கபில தீர்த்தம். கோயில் 885 அடி கிகளம். 160 அடி அகலம். கோயிலில் 147 ஸ்தம்பங்கள் உள. இங்குள்ள சில்பங்கள் அழகியவை. மைசூர் சமஸ்தானத்தி லிருந்து இக்கோயிலுக்கு வருடம் 20,000 ரூபாய் கொடுக் கப்படுகிறது. கோயிலின் மதில்சுவரில் பல தெய்வங்களின் உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவைகளின் பெயர்கள் கீழே வரையப்பட்டிருக்கின்றன. கோயில் ஆதி யில் சிறியதாயிருந்தது; அதை நந்தி ராஜாவும், பூர்ணயா வும் பெரிதாக்கிப் புதுப்பித்தனர்; இங்குள்ள கல்லாலாகிய கட்சினமூர்த்தி, அம்மூர்த்தியின் மூன்று பிரிவுகளும் கலந்தது.யோக கட்சிணுமூர்த்தி, வீணே கட்சினுமூர்த்தி, வியாகர்ண தட்சிணுமூர்த்தி. விசேஷ உற்சவம் பங்குனி மாதம். 7 கிலேகளுடைய கோபுரம் 1845-ம் u மும்மடி கிருஷ்ணதேவ உடையாரால் கட்டப்பட்டது. இக்கோயிலில் ஹைதர் ஆலியின் உத்திரவுபடி பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் ஒன்று உளதாம். இங்குள்ள சந்திரசேகரமூர்த்திக்கு பிரியாவிடை கிடையாது. இங்கு சத்திரய உண்டு. கடியாபிரிவு :-வங்காள ராஜகானி, இங்கு மூன்று சிவா லயங்கள் உள. (1) சாந்தியூர் ஜாலேஷ்வர் கோயில் (ஜ்வா லேஷ்வர் ?) (2) கிப்திபாஸ் (சிவ கிவரஸ் ?) இங்கு இரண்டு சிவாலயங்கள் உள. கோயில்கள் 60 அடி உயரம். சிவலிங் கம் 9 அடி, 73 அடி உயரம். கண்டுரா;-மத்ய இந்தியா, ரெயில் ஸ்டேஷன். சிவா லயம், ஸ்வாமி மகாகாளர். . -- - கம்பிதலைவன் பட்டயம்:-திருநெல்வேலி ஜில்லா, சென்னை ராஜகானி, திருக்குறுங்குடிக் கருகிலுள்ள்து, சிவாலயம் கிலமாயிருக்கிறது; நித்யிபூஜையில்லை. மும்மூர்த்திகளெல் லாம் திருக்குறுங்குடிக் கோயிலில் தற்காலம் வைக்கப்பட். டிருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/48&oldid=730361" இலிருந்து மீள்விக்கப்பட்டது