பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 நந்தபுரம் -விசாகபட்டணம் ஜில்லா, சென்னை ராஜ தானி, சிவாலயம். ஸ்வாமி சர்வேஸ்வரர். ...... بہمہ கந்தலூர் :-புல்லம்பேட்டை தாலூகா, கடப்பை ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம். ஸ்வாமி சமயாநந்திர். கந்திக்கரை-திருவாங்கூர் ராஜ்யம், திருவாந்த புறத் திற்கு 30 மைல்-சிவாலயம். இங்கு 9-ம்:நூற்ருண்டிய சித்திரங்கள் உள, பார்க்கத் தக்கவை. கந்திகுடி -சென்னை ராஜதானி, சிவாலயம். கந்திகுண்டா :-நஞ்சங்கோட் தாலூகா, மைசூர் ராஜ்யம், சிவாலயம். ஸ்வாமி மல்லேஸ்வரர். - கந்திட்டவரெ :-மைசூர் ராஜ்யம், சிவாலயம். ஸ் வா மி மாணிக்கேஸ்வரர். - - கந்திமங்கை -சென்னை ராஜதானி, தஞ்சாவூர் ஜில்லா, சிவாலயம். ஸ்வாமி ஜம்பு நாதர், தேவி அகிலாண்டவல்லி. நந்தி பூசித்த ஸ்தலம். r கக்திதூர்க்கம் :-மைசூர் ராஜ்யம், கோலார் ஜில்லா, பெங்களுரிலிருந்து 31 மைல், மல்ே 456 அடி உயரம். சந்தி ரெயில் ஸ்டேஷனிலிருந்து 3 மைல். இந்த துர்க்கம் (மலை) ஸ்கந்தகிரி, பிரம்மகிரி, சென்னகேசவகிரி எனும் பாகங் களையுடையது. பெண்ணுறு, பாலாறு முதலிய நதிகள் இங்கு ஆரம்பமாகின்றன. இதன் நடுவில் அமிர்த சரோ வரம் எனும் நீர் கிலேயுளது. மலையடிவாரத்தில் இரண்டு கோயில்கள் உண்டு. (1) போககந்தீஸ்வரர், அருணுசலீஸ்வரர் போகநந்தீஸ்வரர் கோயில் பாண அரசன் வித்யாதரன் மனேவி ரத்னவளியால் சுமார் 810-ம் வருடம் கட்டப்பட்ட தாம். அருணசலீஸ்வரர் கோயில் கேசவர் என்பவரால் கட்டப்பட்டது. இக்கோயிலில் 3 அடி உயரமுள்ள வியைகர் உண்டு, இவருக்கு சிங்கமுகமும் மெல்லியயானத் துதிக்கை: யும் உளது அன்றியும் இங்கு ஹனுமார் வீணே வாசிப்பது. போலவும், மணல் லிங்கத்தைப் பிடுங்குவதுபோலவும், சிலைகள் உள. நாகர் வீணே வாசிக்கும் சி லை யும், பூரீ கிருஷ்ணன் வெண்ணெய் திருடும் சிலையும் பார்க்கத் தக்கவை. மத்சியாவதார விஷ்ணுவைக் கொல்லும் சிலேயும், 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/49&oldid=730362" இலிருந்து மீள்விக்கப்பட்டது