பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 கயினுர்பட்டி:-சென்னை ராஜதானி, மதுரை ஜில்லா சிவாலயம், ஸ்வாமி இட்சுவனேஸ்வரர், தேவி மங்களாம் LᎫfᎢéiᎢ . கயினுர்கோயில்:-ராம்நாத் ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம்-ஸ்வாமி நாகதாதர்; மஹம்மதிய ஊமை ப் பெண்ணே பேசவைத்த ஸ்தலம். நயினர் என்பது லப்பைக் தமிழில் ஸ்வாமி என்று அர்த்தமாகும். இதற்கு மருதார் என்றும் பெயர் உளது. கோயில் மேற்கு பார்த்தது. கயினுர்கோயில் :-(நாயனர் கோயில்) பாண்டிய நாட்டி அள்ள ஸ்தலம். பரமகுடிக்கு 4 மைல், சிவாலயம். ஸ்வாமி ச்ோமேஸ்வரர், தேவி பாதம்பிரியாள். வைகைநதி தீர்த்தம், கரசமங்கலம் :-சாமராஜநகர் தாலூகா, மைசூர் ராஜ் யம், சிவாலயம்-ஸ்வாமி ராமேஸ்வரர். கோயிலின் மேற்கு மூலையில் சப்தமாத்ருக்கள் சங்கிதியில் 11 அழகிய சிலைகள் உள. கோயில் கருப்புக்கல்லாலாயது, லிங்கமும் தூண்க ளும் மிகப்பெரியவை. கோயில் மிகவும் பாழாயிருக்கிறது. கரசராவ்பெட் -கிருஷ்ணு ஜில்லா, சென்னை ராஜ தானி, பீமேஸ்வரர் கோயில் 1131-ம் ஆண்டில் கட்டப் பட்டது. - கரசாபுரம் :-மேற்கு கோதாவரி ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம். கரசியூர் :-மைசூர் ராஜ்யம், மைசூரிலிருந்து 17 மைல். சங்கமேஷ்வர் ஆலயம். காவிரியும் கபிலையும் சங்கமாகுமிட மிருக்கிறது. சோமேஸ்வரர்கோயில், இங்கு இரண்டு கருங் கற்களாலாகிய மறைவுப் பலகைகள் இருக்கின்றன. 6 அடி 9 அங்குலம் +4 அடி ; இவைகளில் ராமாயணக் கதைகள் செதுக்கிப்பட்டிருக்கின்றன. மிகவும் அழகியவை. கல்லக்குடி:-சென்னே ராஜதானி, கஞ்சாவூர் ஜில்லா, இதற்கு குயிலாலம் என்றும் பெயர். வைப்பு ஸ்தலம். மாய வரம் ஸ்டேஷனுக்கு 4 மைல் தாரம் உளது. சூரியன் பூசித்த ஸ்தலம். ஸ்வாமி ஆலத்துறையப்பர், தேவி குயி ல்ாண்ட நாயகி அல்லது மதுரவாக் விைேதினி. சூரிய தீர்த்தம். - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/51&oldid=730365" இலிருந்து மீள்விக்கப்பட்டது