பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 மஹா ராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தென்ப்து ஐதீகம். நீர்ககேஷத்திர தீர்த்தம். (3) பாடுகலன் கிராமம், மஹாதேவர் கோயில், பராசர் தீர்த்தம். (4) ஹாத் கிராமம் சிவாலயம். (5) பிண்டாரா கிராமம், சோமேஷ்வர் மஹாதேவ் கோயில். (6) ஜிண்ட பட்டணம், சோமேஷவர் கோயில், சுவாமி.சோமேஷ்வர், தேவி-மானசா தேவி. இங்கு மஹாதேவ யூதேஷ்வர் கோயில் ஒன்றுண்டு. பாரீஸ்வரம் -சென்னை ராஜதானி, சிவாலயம். ஸ்வாமி பாரீஸ்வரர். பாண்டி மண்டலத்தில் திருப்புத்துனர் பக்கத்தி லுள்ளது. பழைய கோயில் பாரி எனும் வள்ளல் கட்டிய கோயிலாக மதிக்கப் படுகிறது. பிறகு கோயில் புதுப் பிக்கப்பட்டிருத்தல் வேண்டும். பாரோ ஆதுர் :-போரோ.புதர் சரியான பெயர். ஜாவா தீவில் உள்ளது. இங்கு ஒரு சிவாலயமுளது. இதை இங்குள்ளவர்கள் சந்திர லோரோ ஜொங்ான் என்று அழைக்கின்றனர். கோயிலின் சுவர்களில் ராமாயணக் கதை சித்திரிக்கப்பட்டிருக்கிறது. பாரல்லி:-ராஜபுதனம், பேரோல்லி கிராமம்,சிவாலயம். ஸ்வாமி.கடேஷ்வர். கோயில் மிகவும் அழகிய சில்ப முடையது. கூரையின் உட்புறத்து வேலைப்பாடுகள் பார்க்கத் தக்கவை. சர் பெர்கூசன் என்பவர் இதை மிகவும் புகழ்ந்திருக்கிருர், பால்மாறு :-உடுபி தாலுகா, தென் கன்னட ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம். - பால்முறி:- ைம சூர் ராஜ்யம், ரீரங்கப்பட்டணம் தாலுகா, அகஸ்தீஸ்வரர் கோயில், - பாலக்காடு :-மலபார் ஜில்லா, தென் இந்தியா ரெயில் ஸ்டேஷன், சிவாலயம். ஸ்வாமி.விஸ்வநாதர், தற்காலக் கோயில் 1425-u இட்டி கொம்பி ராஜன் என்பவரால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/20&oldid=730410" இலிருந்து மீள்விக்கப்பட்டது