பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பாலகிரி-கடப்பை ஜில்லா, சென்னை ராஜதானி, பீமேஸ்வர ஸ்வாமி கோயில். பாலக்குடி -திருப்பாலக்குடி எனவும் வழங்கம்படு கிறது. ராம்நாத ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம். ஸ்வாமி-மந்தநாதஸ்வாமி, பூரீராமர் பிரதிஷ்டை யென்பது ஐதீகம். பாலகோலு -சென்னை ராஜதானி, கிருஷ்ணு ஜில்லா சிவாலயம். தங்கலிங்கம் உள்ளது. பாலங்கரை-புதுக் கோட்டை சமஸ்தானம், புதுக் கோட்டைக்கு 18 மைல்-பழைய சிவாலயம். பாலி கட்டம் :-விசாகப்பட்டணம் ஜில்லா, சென்னை ராஜதானி, நரசராவ் பட்டணத்திலிருந்து 28 மைல், சிவால யம். பிரம்மேஸ்வரர் கோயில், சங்கிதி மேற்கு பார்த்தது. இங்கு பாய்கிற பண்டேடு எனும் சிறு நதி உத்தர் வாஹினி. பாலிவி:-எல்லூருக்கு 8 மைல், நுஜ்வீடிலிருந்து 10 மைல், சென்னை ராஜதானி, சிவாலயம். சிவராத்திரி உற்சவமும், கலியாண உற்சவமும் விசேஷம். பாலுவா:-ஐக்கிய மாகாணம், (1) பார்த்தி கிராமம் சிவாலயம். கெள்லேஷ்வர்நாத் மஹா தேவர் கோயில், பழைய சிவாலயம் கிலமாகிப் போக, சுமார் 250 வருடங் களுக்கு முன் தடுராய்பக்த்சிங் என்பவரால் புதுப்பிக்கப் பட்டது. (2) ராணிதலால் கிராமம் சிவாலயம், ராஜா மஹறிப் நாராயண சிங் என்பவரின் மனைவியர் ல் கட்டப்பட்டது. பாலைத் துறை :-(திரு) திருப்பாலத் துறை என்று அழைக்கப்படுகிறது; திருச்சிராப்பள்ளி தாலுகா, சென்னை ராஜதானி, பாபநாசத்திற்கு 1 மைல் வட கிழக்கு, பிரமன் பூசித்த ஸ்தலம். காருகாவனத்து ரிஷிகள் அனுப்பிய புலியை உரித்து, சிவபெருமான் அதன் தோலைப் போர்த் துக்கொண்ட ஸ்தலம், ஸ்வாமி. பாலைவன நாதேஸ்வரர் அல்லது தாருகவனேஸ்வரர், தேவி.தவள வெண்ணகை யம்மை, காவிரி நதி, கோயில் மிகவும் பழையது; கில்மா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/22&oldid=730412" இலிருந்து மீள்விக்கப்பட்டது