பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 மயின்புரி பிரிவு -ஐக்கிய மாகாணம், இங்குள்ள சிவாலயங்கள்: (1) பெர்ங்கோவன் கிராமம், சிவாலயம். ஸ்வாமி.மஹாதேவர். (2) ஷிகோபாத் கிராமம், மஹா தேவர் ஆலயம். (3) நாகலா பிரந்தாபன் கிராமம், சிவாலயம்; ஸ்வாமி-பஞ்சமுகி மஹாதேவ். மயேந்திரப் பள்ளி :-(திரு) மஹேந்திரப் பாளையம் கோவிலடிப்பாளையம் எனவும் வழங்கப்படுகிறது. சென்னே ராஜகானி, ஆனேக்காரன் சான்டி ஸ்டேஷனிலிருந்து 7 மைல்; சந்திரன், சூரியன், பிரம்மா, இந்திரன் பூசித்த கேடித்திரம். ஸ்வாமி - திருமேனியழகர், தேவி - முல்லை நகை வடிவாம்பிகை மந்திரப் புஷ்கரணி தீர்த்தம். இங்கு ஒரு எலி சிவபெருமான் அருளேப்பெற்று சக்கிரவர்த்தியாய் பிறந்தது என்பது ஸ்தலபுராணம். திருஞானசம்பந்தர் பாடல்பெற்றது. மரக்காணம் :-சென்னை ராஜதானி, அச் சிறுபாக்கம் ஸ்டேஷனுக்கு 12 மைல். இதன் பழைய பெயர் சோ பட்டினம் (சோ = அரசன்.) சிவாலயம். ஸ்வாமி - பூமேஸ் வார், தேவி-கிரியம்பாள். அமுத தீரத்தம்,-ாதி தேவி ஆதிசேஷன் பூசித்த ஸ்தலம். - மருகல் :-(திரு) சென்னை ராஜதானி, கங்கிலத்தி விறங்கி 73 மைல் போக வேண்டும். சிவாலயம், ஸ்வாமி. மாணிக்க வண்ணேஸ்வரர், தேவி-வண்டுவார்குழலம்மை. சிவகங்கை தீர்த்தம், வன்னி விருட்சம். திருஞானசம்பந்தர் விஷம் தீண்டி யிறந்த செட்டிப் பிள்ளையைப் பிழைப்பித்த கேடித்திரம். பிரம்மோற்சவம் சித்திரை மாசம். திருஞான சம்பந்தர் அப்பர் பாடல் பெற்றது. மார்க்கண்டர் பூசித்த rேத்திரம். மருதமலை :-செ ன்னே ராஜதானி, கோயமுத்துளர் ஜில்லா, சிவாலயம். ஸ்வாமி.செல்வபதிஸ்வரர், தேவி-பரா சக்தி. மருதாக்தகல்லூர் :-தென் இந்தியா, சிவாலயம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/66&oldid=730460" இலிருந்து மீள்விக்கப்பட்டது