பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

மைசூர் ராஜ்யத்தில் கெம்பசாகரர் கோயில், நாக மங்கலக் கோயில் என்று இரண்டு குகைச் சிவாலயங்கள் 劉-@r. மைத்ரேஸ்வரர் கோயில் - ஒரிஸ்ஸா மாகாணத்தி லுள்ளது சிவாலயம். மெய்யம்-திருமெய்யம் எனவும் வழங்கப்படுகிறது. புதுக்கோட்டைசமஸ்தானம், புதுக்கோட்டைக்கு 13 மைல். சிவாலயம் விஷ்ணு ஆலயத்தை யடுத்துள்ளது. பிரம் மோற்சவம் சித்திரை மாதம்; கோயில் 7-ம் நூற்ருண்டில் உண்டானது, குகைக்கோயில், மஹேந்திர வர்மா செதுக் கிய பல்லல் கட்டடம், கர்ப்பக்கிரஹமும், லிங்கமும் கக்கியும் மலையில் குடையப்பட்டிருக்கின்றன. மலைக்கு சத்யகிரி என்று பெய்ர்; ஸ்வாமி சத்யகிரீஸ்வரர். இங்கு இரண்டு சத்திரங்கள் உள. மேலைச்சேரி-சென்னை ராஜகானி, தென் ஆற்காடு ஜில்லா, சிவாலயம்; செஞ்சிக்கு அருகிலுள்ளது. பல்லவ கட்டடம். - மையச்சூர்-குக்கிலம் காலூகா, கஞ்சாவூர் ஜில்லா, சென்னே ராஜ்தானி சிவாலயம், ஸ்வாமி மிஹிரருணேஸ் ● リ存"。 - மொகிலி-சித்துனர் ஜில்லா, சென்னை ராஜதானி சிவாலயம், சித்து.ாரிலிருந்து 18 மைல். பல நூற்ருண்டு களுக்குமுன் மொகிலப்பா என்னும் இடைபனல் லிங்கம் கண்டு பிடிக்கப்பட்டதென்பது ஐதிகம். ஸ்கல புராணத் தின் படி கி.பி. 120 ஆண்டில் கோயில் கட்டப்பட்டதென் பர் ( கோயில் 1843 புதுப்பிக்கப்பட்டது. லிங்கத்திற்கு தலையில் வடு உளது. திரிசூல சங்கர தீர்த்தம். கந்தி வாயி னின்றும் எப்பொழுதும் ஜலம் வந்துகொண்டிருக்கிறது. மொனகல்முரு-சிட்டல்துர்க் ஜில்லா, மைசூர் ராஜ் யம், (கன்னடத்தில் முழங்கால்முறி என்று அர்த்தமாகும்) ஜதிங்க ராமேஸ்வரர் குன்றில் ஒரு சிவாலயமுண்டு; ராவ ன்ன் சீதையை அபகரித்துக்கொண்டு போனபோது இங்குள்ள லிங்கம் சிகாதேவியால் பிரதிஷ்டை செய்யப் பட்ட தென்பது ஐதிகம், 961இ ஒர் கடம்ப அரசனல் வெட்டப்பட்ட கல்வெட்டொன்றில் இது குறிப்பிடப்பட் டிருக்கிறது மோசூர்-சென்னை ராஜதானி அரக்கோணத்திற்கு 3 மைல்; இங்கு சிவாலயங்கள் உண்டு (1) காளத்தீஸ்வரர் கோயில் (2) அகஸ்தீஸ்வரர் கோயில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/10&oldid=1034635" இலிருந்து மீள்விக்கப்பட்டது