பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

} ாதஹல்லி-மைசூர் ராஜ்யம்-சிவாலயம்; ஸ்வாமி மல்லிகார்ஜானர். மோர்வி-வடஇந்தியா-வங்காளம் (?) சிவாலயம்; சிவ ராத்திரி விசேஷம். மோஹனுக்-காமக்கல் தாலூகா, திருச்சிராப்பள்ளி

  1. - - - - - - - -نیست حتمع o - - ** - 淡 ஜில்லா, சென் ன ராஜதானி, மகனுரர்என்பது மோஹனுசர் சின்லு வழங்கிய இென்பர். விங்கம் மேற்கு பார்க்கது.

عرعر ஸ்வாமி பெயூர் அசலேேபஸ்வரர், சங்கிதியிலிருக்கும் தீபம் அசைவதில்லே என்பது ஐதிகம். ஹன் ஐதரோ-வ. இந்தியா, சிந்து நதிக்கரையி விருக்க மிகுக்க புராதனமான அழிந்துபோன பட்ட னம் (கி.மு. 300) இங்கு சிவலிங்கங்கள் கண்டு பிடிக்கப் பட்டிருக்கின்றன; ஆகவே இங்கு சிவாலயங்கள் இருக் திருக்கவேண்டும் ஆதிகாலத்தில். மெளசெவ்வல்-அம்பா சமுத்திரம் தாலுகா, திரு நெல்வேலி ஜில்லா, சென்னை ர்ாஜதானி, சிவாலயம்; ஸ்வாமி ஆதித்யவர்ணேஸ்வரர். யானேக்குகை-எலிபாண்டாகுகை, என்றும் பெயர் உண்டு. இது ஒரு தீவிலிருக்கிறது. பம்பாய் அபாலோ பக்தரிலிருந்து 6 மைல் கப்பல் மார்க்கமாய்ப் போக வேண்டும்-ஒரு மணிநேரம் சுமார் பிடிக்கும். படகுகளி லிருக்து இறங்குமிடம் ஒரு கருங்கல் யானே இருக்கபடி யால் (இது தற்காலம் பம்பாய் மியூசியத்திலிருக்கிறது) போர்த்துகேயர்கள் இத்தீவிற்கு எலிபாண் டாகேவ் (யானைக்குகை) என்று பெயர் வைத்தனர். இதன் பூர்வீக பெயர் காராபுரி (கோட்டை நகரம்) என்பதாம் தீவின் சுற்றளவு 5 மைல்; சிவாலயம், சுமார் 300 வருடங்களுக்கு முன் போர்த் துகேயர்கள் பீரங்களைக்கொண்டு இதைக் சுட்டுப் பாழாக்கியிருக்கின்றனர். மேற்குப் பக்கத்திலுள்ள பெரிய குகையில் சிவாலயமிருக்கிறது; ஒரே கற்பாறை யில் செதுக்கப்பட்டது; 130 அடி சதுரம், முன் பக்கம் 8 பெரிய துரண்கள் இருக்கின்றன. உள்ள்ே கோயில் 91. அடி சதுரம், இதற்கு 6 வரிசை தூண்கள் இருக்கின் னை உள்ளே இருக்கும் முக்கிய மூர்த்தி சாகாரணமாக திரிமூர்த்தி என்றழைக்கப்படுகிறது; இது தவருகும். காலஞ் தென்ற கோபி ரத்ராயர் கூறியபடி இது சிவபிரானது மஹேஸ்வரமூர்த்தி ஸ்வரூபமாம். இதற்கு வலதுபுறம் அறையில் லிங்கம் இருக்கிறது. கிழக்குபுறம் அர்த்த கா ரீஸ்வரர் உருவம், 17 அடி உயரம், மற்முெரு அறையில் 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/11&oldid=1034636" இலிருந்து மீள்விக்கப்பட்டது