பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

† G பார்வதி தேவியின் கல்யாணம் செதுக்கப்பட்டிருக்கிறது. வியாண சுந்தரமூர்த்தி மிகவும் அழகியவர். மேற்கு பக்கம் கபாலமூர்த்தியும், கடராஜமூர்த்தியும் பார்க்கத் தக்கவை. ஐரோப்பிய பூர்வீக சாஸ்திர வித்வான்கள் இங்க கில்பங்களை மிகவும் புகழ்ந்திருக்கின்றனர். புரொபசர் கேதித் இவை ஆரும் நூற்ருண்டில் சளுக்கிய அரசர் களால் வெட்டப்பட்டதாக மதிக்கிருர், சிவராத்ரியில் மாத்திரம் பூ ஜை நடக்கிறது, மற்ற காலங்களில இல்லை. லாம் ஏறக்குறைய எல்லோராகுகை சில்பங் ఫ్లి. مي ډېټه ٤rم .م.م سي:ثسي يي مير عپ ః శ్రీ స్త్ర திருககன் றன. யாழ்ப்பானத்து நல்லூர்-இலங்கைத் தீவு, சிவால யம்-ஸ்வாமி கைலாசநாதர், ஜெயவீரசிங்கன் எனும் இலங்கை மன்னனுல் கட்டப்பட்டது. ரட்டேஹல்லி-தார்வார்ஜில்லா, பம்பாய் ராஜதானி கடம்பேஸ்வரர் கோயில்-8 சிக்கிதிகளடங்கிய சளுக்கிய கட்டடம், மேற்கு விமானத்தில் ஹொய்சலபிருது இருக் கிறது. ரட்டன்-வடஇந்தியா ரெயில்ஸ்டேஷன், சிவாலயம். ரத்னகிரி-திருச்சிராப்பள்ளி ஜில்லா, குளித்தலே தாலுகா, சென்னே ராஜதானி சிவால்யம்-ஸ்வாமி சத்ன தியர் பூஜித்த ஸ்தலம். s தி

_* : བས་ན་༣ །ལན་ཆུ་ ༡༨༠༥ همسر سیمم و ستم கிரீஸ்வரர் அலன் து செர்க்கர். அகன :

இங்கு ஸ்வதி திருமஞ்சனத்திற்கு ஒரு பணடாரம் ಸ್ತ್ರ யிலிருந்து தீர்த்தம கொண்டுவருவது வழக்கம். கல்வெட்டு களில் ஸ்வாமியின் பெயர் மாணிக்கமலேயுடைய காயினுள் என்றிருக்கிறது. ரத்னபுரி-பங்காள் தாக்பூர் ரெயில் ஸ்டேஷன் பிலாஸ்புரத்திலிருந்து 15 மைல்; சிவாலயம்; ஸ்வாமி ரக் னேஸ்வரர், தேவி பார்வதி, சரோவர தீர்த்தம். இங்குள்ள கலியான கந்தரமூர்த்தி பார்க்கத்தக் கவர் இங்கு தர்ம சாலைகளுண்டு. - ரவிபாடு-கிருஷ்ணு ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம். ராதாபுரம் - திருநெல்வேலி ஜில்லா, நாங்குகரி காலுகா, சென்னை ராஜதானி சிவாலய்ம், ஸ்வாமி வரகுண பாண்டீஸ்வரர், தேவி கித்யகல்யாணியம்மை ; கல்வெட்டு களில் இவ்வூரின் பெயர் ராஜராஜபுரம் என்றிருக்கிறது. ராம்நகர்பூர்கானு-ஐக்கிய மாகாணம்-அஹறிசத்ரம் எனும் ஊரில் சிவாலயம் ஜீரணமாயிருக்கிறது. இதுதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/12&oldid=1034637" இலிருந்து மீள்விக்கப்பட்டது