பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

39 மோற்சவம் ஆனிமாதம்; அகஸ்தியருக்கு சிவபெருமான் மணக்கோல தர்சனம் பிரபல உற்சவ்ம். இவ்வூர் மிகவும் பழமையானது; டாலமி என்பவரால் சிகமர் என்று குறிப் பிடப்பட்டிருக்கிறது. சம்ஸ்கிருதப் பெயர் கிகமவனம். வேதாரண்ய்த்திற்கு 7 மைல் இரத்தில் நாலுவேதப்பதி யுள்ளது. இங்கு கோயிலின் மேற்கு புறத்திலுள்ள வியை கர், பூரீராமர்ைப் பீடித்த பிரம்மஹத்தியை நீக்கினவர்; விரஹத்தி வியைகர் என்று பெயர்_பூரீராமர் பிரதிஷ்டை செய்த லிங்கம் இங்குள்ளது பூரீராமர் தங்கிய இடம் அகரம் அல்லது ராமசந்திரபுரம் என்றழைக்கப்படுகிறது. கர்ப்புக் கிரஹத்தின் பின்புற்ம் ஸ்வாமியின் மனக்கோலக் காட்சி செதுக்கப்பட்டிருக்கிறது. கோடிக்கரை தீர்த்தம், சமுத்திரக்கரையிலுள்ளது. திருவிளையாடற் புராணம் எழுதிய பாஞ்சோதிமுனிவர் பிறக்க இடம். 905-947ல் ஆண்ட ஒர் அரசன் காலத்திய கல்வெட்டொன்று கோயி லில் உளது. திருக் கருபூண்டி ஸ்டேஷ னுக்கு 22 மைல், இங்கு சத்திரமுண்டு. நடராஜா சபைக்கு வேத சபை என்று பெயர். வேதிக்குடி-(திரு) தஞ்சாவூர் ஜில்லா, கண்டியூருக்கு 1 மைல் கிழக்கு; சென்னை ராஜதானி, வேதங்கள், குப்ே ான், சைத்ன்ய் மகரிஷி பூசித்த ஸ்தலம்: தஞ்சாவூருக்கு 7 மைல், சப்தஸ்தான கேடித்திரங்களில் 6-வது, ஸ்வாமி வேதபுரீஸ்வரர், தேவி மங்கையர்க்காசி, சுங்கா கீர்த்தம். திருஞானசம்பந்தர், அப்பர் பாடல்பெற்றது. வேம்பத்துணர் - கும்பகோணம் தாஅாகா, கும்பு கோணத்திற்கு 5 மைல், மருதீசர், பாலாம்பாள்; கவங்கி தீர்த்தம். வேப்பம்பட்டு - வேலூர் தாலூகா, வட ஆற்காடு ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம்; ஸ்வாமி விருபாட் சிஸ்வரர். வேப்பூர் - குடியாத்தம் தாலூகா, வட ஆற்காடு ஜில்லா, சென்னை ராஜதானி, வசிஷ்டேஸ்வரர் கோயில்; கல்வெட்டுகளில் ஸ்வாமி பெயர் வசிஷ்டநாயனுர் என்றிருக் கிறது. தேவி பாலகுசாம்பாள். வசிஷ்டர் பூசித்த கேஷத்திரம். வேம்பள்ளி-சென்னை ராஜதானி, கடப்பை ஜில்லா சிவாலயம், நந்தி பூசித்த ஸ்தலம். வேளுர்-கெல்லூர் ஜில்லா, சென்னே ராஜதானி மலலேஷ்வர் கோயில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/41&oldid=1034667" இலிருந்து மீள்விக்கப்பட்டது