பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

53 ஹரத்வார்-ஹரித்வார் என்றும் வழங்கப்படுகி நிதி. வட இந்தியா ரெயில் டே ஷன். சிவாலய்ம்-ஸ்வாழி தம் சேஸ்வரர். இதில் வீரபத்ரர் கிலேயும், பத்ரகாளியின் சிலையு மிருக்கின்றன. இக்கு 40 தத்திரங்களுக்குமேல் உண்டு. (2) பில்வகேஸ்வரர் கோவில்-பில்வகேஸ்வரம் எனும் சிறு குன்றின்மீதுளது. (3) ேேலஸ்வரர் கோவில்லிங்கம் லேன் எலும் பக்தனுல் பிரதிஷ்டை செய்யப்பட் டது. (4) சரவண காத்மகாதேவ் கோயில்-இங்கு 5 முகங் களோடு கூடிய சிவமூர்த்தியுண்டு. ஹரஹல்லி-கார்வார் ஜில்லா, பம்பாய் ராஜதானிசவுடம்பூருக்கு 3 மைலில் சோமேஸ்வரர் கோயில். சளுக் கிய கட்டடம்; 3 சக்கிதிகளே யுடையது. ஹரஹர்பூர்-இமயமலை, சிவஸ்தலம். ஹரிஹர்-இதன் பெயர் குஹாரண்யம், சிட்டல் தர்க் ஜில்லா, மைசூர் ராஜ்யம், துங்க்பத் ை கரையிலுள்ளது. பெரிய கோயில்; அழகிய கில்பங்கள் அமைந்தது; ஸ்வாமி பெயர் ஹரிஹரே ஸ்வரர் ; விக்ரஹம் 4 அடி உயரம், வலப் பாகப் பாதி சிவம், இடப்பாகப் பாதி விஷ்ணு. கற்காலக் கோயில் 1224இ இரண்டாவது நரசிம்மரது மக்கிரி யாகிய போலால்வர் தண்டநாதன் அல்லது சோமகாகர் என்பவரால் கட்டப்பட்டது. இக்கோயில் சில காலம் மகம்மதியர்கள் கையிலிருந்தபோது, கோயிலின் மேற் கூரையை மசூதியாக உபயோகித்தனர்; சளுக்கிய கட்டி டம்; மகா மண்டபமும், அம்மன் சங்கிதியிலுள்ள சில் பங் களும் மிகவும் அழகியவை. கோயில் முடிக்கப்பட்டிருந்தால் இதைவிட அழகிய ஹிந்து ஆலயம் உல்கத்திலே வேறெங் கும் இராது எனக் கூறலாம் என்று பெர்கூசன் புகழ்க் திருக்கிரு.ர். இங்கு அருகில் காசிவிஸ்வேஸ்வரர் கோயில் உளது - சிறிய கோயில், கோயிலில் லிங்கமில்லே, பரம சிவத்தின் சிலே இருக்கிறது. குஹாசுரனேக்கொல்ல பரம சிவமும், விஷ்ணுவும் ஹரிஹர ரூபம் கரிக்கனர் என்பது ஐதிகம். - * . A. ஹலகுர்-மைசூர் ராஜ்யம், பெங்களுரின் ஒரு பாகத் திலுள்ளது-சிவாலயம், சோமேஸ்வர் கோயில், கெம்ப கெளடரால் 7-ம் நாம்ருண்டின் முற்பகுதியில் கட்டப் - - - • لاتيني سسس حساس ، ஹலஜி-மைசூர் ராஜ்யம், சிவாலயம், ஸ்வாமி ஹக்தி கேஸ்வரர்; துளைக்க்ப்பட்ட்ஸ்கிரீன்கள் (Screen) உடையது; ஹொய்சால சில்பம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/54&oldid=1034680" இலிருந்து மீள்விக்கப்பட்டது