பக்கம்:Siva Shrines in India and Beyond Part-5.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

55 மைசூர் ராஜ்யம்; அர்க்கேஸ்வரர் கோயில்-சோழ கட்ட டம், 1020 ஆண்டில் ஆண்ட ராஜேந்திர சோழால் கட் டப்பட்டது. பிறகு புதுப்பிக்கப்பட்டது. இங்குள்ள சக்தியின் மண்டபத்தில் தூண்கள் அழகியவை. ஹனும கொண்டா-கிஜாம் ராஜ்யத்திலுள்ளது. ஐதராபாத்துக்கு 87 மைல்; காசிபெட் ஸ்டேஷனிலிருந்து சுமார் 5 மைல், இது முற்காலத்தில் வாரங்கல் அரசர்க ளுடைய ராஜதானியா யிருந்தது. சிவாலயம் 1163ளு) காக தீய அரசனன் பிரதாபருத்திர மஹா தேவரால் கட்டப் பட்டது. கோயிலில் மூன்று கர்ப்பக் கிரஹங்கள் உள. சளுக்கிய கட்டடம். ஆதியில் ஒன்றில் பாமசிவமும், ஒன் றில் மஹா விஷ்ணுவும், மற்ருென்றில் பிரம்மா அல்லது சூரியனும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. கோயில் கிழக்கு மேற்கு 102 அடி; கெற்கு வடக்கு 83 அடி 8 அங் குலம், மேற்கூறிய 3 கோயில்களின் வாயிற் படிகள் மிகவும் அழகிய சில்ப மமைக்கவை. பல கணிகள் மிகவும் அழகிய வேலைப்பாடுள்ளவை. கோயில் 3அடி மேடை யின்மீது கட்டப் பட்டிருக்கிறது. கோயில் முற்றிலும் முடிக்கப்பட வில்லை. 1000 கால் மண்டபம் ஆரம்பிக்கப் பட்டு முற்று பெருமல் விடப்பட்டிருக்கிறது; ந்ேதி மண்ட பமும், 1000கால் மண்டபமும் பிற்காலத்தியவை என்று மிஸ்டர் கசின்ஸ் கினைக்கிரு.ர். கந்தி மண்டபம் இடிந்து, போயிருக்கிறது. கந்தி மாத்திரம் உடையாம லிருக்கிறது. இங்குள்ள பெரிய மண்டபம் 132 துரண்களுக்குமேல் உடையது. கோயில் நான்கு வாயில்களே யுடையது. கட் சத்திரத்தைப்போல கட்டப்பட் டிருக்கிறது. தாண்கள் மிகவும் அழகியவை. - ஹனுமந்தகுடி-ராமகாட் ஜில்லா, சென்னை ராஜ தானி; சிவாலயம்; ஸ்வாமி மாளவ்நாதர்; லிங்கம் சூரிய பகவானுல் பிரதிஷ்டை செய்யப்பட்ட தென்பது ஐதிகம். ஹஸ்தினுபரம்-வட இந்தியா, டில்லியிலிருந்து 36 மைல். இங்கு ஒரு சிவாலயம் இருப்பதாக காலஞ்சென்ற K. ஆறுமுகம் பிள்ளே குறித்திருக்கிருரர். ஹாங்கல்-கார்வார் ஜில்லா; பம்பாய் ராஜதானி. தாாகேஸ்வரர் கோயில்; இதில் ஒரு மண்டபம் மிகவும் விசித்திரமானது. நக்கி மண்டபம் அழகியது. ஹார்டனஹல்லி-மைசூர் ராஜ்யம். சிவாலயம்ஸ்வாமி அனலேஸ்வார். - 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_in_India_and_Beyond_Part-5.pdf/57&oldid=1034683" இலிருந்து மீள்விக்கப்பட்டது