பக்கம்:Subramanya Shrines.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 சுப்பிரமண்ய ஆலயங்கள் கழுகுமலை:-திருநெல்வேலிஜில்லா-முருகர் ஆலயம்-குகைக் கோயில்-சுமார் கி. பி. 725-?50 க்குள் செதுக்கப்பட்ட தாகக் கருதப்படுகிறது. கோயிலில் சில ஜைன விக்ரகங் களு மிருக்கின்றன - மகாபலிபுரக் குகைக் கோயிலைப் போன்ற கோயில் இது. கனகமலை:-திருப்பத்துளருக்கு அருகிலுற்றது-முருகர் ஆல யம், திருப்புகழ் பெற்றது. கன்னபுரம்:-கன்னிலம் தாலு கா-தஞ்சாவூர் ஜில்லா. முரு கர் ஆலயம், திருப்புகழ் பெற்றது. காங்கேயநல்லுனர்:-சென்னை ராஜதானி - முருகர் ஆலயம். மாசி மாதம் வேடர்பறி உற்சவம் விசேஷம். காங்கேயம்:-அல்லது சிங்கை - கோயமுத்துர் ஜில்லா முருகர் ஆலயம்-திருப்புகழ் பெற்றது. காஞ்சீபுரம்:-குமரகோட்டம்-முருகர் ஆலயம். பழைய பல் லவ கட்டடம்-திருப்புகழ் பெற்றது. பிரம்மோற்சவம் வைகாசி மாதம்-முருக்கடி சேர்வை விசேஷம். காமத்துனர்:-வடஆற்காடு ஜில்லா - முருகர் ஆலயம் - திருப் புகழ் பெற்றது. காவனுர்:-தஞ்சாவூர் ஜில்லா-முருகர் ஆலயம்-திருப்புகழ் குமரன்கோயில்:-குமாகிரிமலை - சேலம் ஜில்லா - முருகர் ஆலயம். குமரனடிமலை:-மதுரைஜில்லா-முருகர்ஆலயம்-திருப்புகழ் பெற்றது. x : குசாவடி:-சென்னே ராஜதானி-முருகர் ஆலயம். குருடிமலை:-கோயமுத்துார் ஜில்லா-முருகர் ஆலயம்- திருப் புகழ் பெற்றது. - * குளந்தை நகர்-அல்லது பெரியகுளம் - மதுரை ஜில்லா திண்டுக்கல்லுக்கு அருகிலுள்ளது - முருகர் ஆலயம்திருப்புகழ் பெற்றது. . . குறட்டி:-திருச்சிராப்பள்ளி ஜில்லா-முருகர் ஆலயம்-திருப் புகழ் பெற்றது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Subramanya_Shrines.pdf/10&oldid=731105" இலிருந்து மீள்விக்கப்பட்டது