பக்கம்:Subramanya Shrines.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமண்ய ஆலயங்கள் குறுக்குத்துறை:-திருநெல்வேலிஜில்லா-திருநெல்வேலியில் தாம்ரபர்ணி கதியின் மத்தியில் உள்ளது - முருகர் ஆல யம்-கதிப் பெருக்கெடுத்தால் உற்சவமூர்த்தியின் விக்ர ஹம் முதலியவற்றை கரையோரம் கொண்டுபோய் வைத்துப் பாதுகாக்கின்றனர். சித்திரை மாதம் பெரிய உற்சவம்.இந்த rேத்திரத்திற்கு திருஉருமாமலே யென் தும் பெயர், இரண்டுமுறை திருச்செந்துாருக்கு சுப்பிற மண்யர் திருவுருவம் இங்கிருந்து கொண்டுபோகப் பட்டதாம். பிரம்மோற்சவத்தில் 7-வது நாள் உருத்திர தரிசனம்-8 வது 5ாள் காலேயில் பிரம தரிசனம். வெள் ளேச் சாத்துப்படி-மாலையில் விஷ்ணு தரிசனம், பச்சை சாத்துப்படி, கூந்தலூர்:-மாயவரம் தாலூகா, தஞ்சாவூர் ஜில்லா-முரு கர் ஆலயம்-திருப்புகழ் பெற்றது, பூக்தோட்டம் ரயில் ஸ்டேஷனிலிருந்து போகலாம். கொங்கணகிரி:-சேலம் ஜில்லா, திருப்பத்துார் தாலூகா முருகர் ஆலயம்-திருப்புகழ் பெற்றது. - கொடுமுடி:-கொங்குகாடு, முருகர் ஆலயம் - திருப்புகழ் பெற்றது. - கொல்லிமலை:-திருச்சிராப்பள்ளி ஜில்லா, முருகர் ஆலயம். கோடம்பாக்கம்:-சென்ணைக்கு 5-மைல் தூரம் உள்ளது. வட பழனியாண்டவர் கோயில், சுமார் 50 வருடங் களுக்குமுன் ஏற்பட்டது. பழனியாண்டவர் சங்கிதி. கோடைநகர்-செங்கற்பட்டுஜில்லா, காஞ்சிபுரம் தாலூகா முருகர் ஆலயம்-திருப்புகழ் பெற்றது. சண்டைநகர்-முருகர் ஆலயம், சிக்கல்:-தஞ்சாவூர் ஜில்லா,தென்னிந்தியா ரயில்ஸ்டேஷன்நாகப்பட்டினத்துக்கு அருகிலுள்ளது. தீர்த்தம்-மாண்டு குளம், கோயிலுக்கு பின்புறம் உள்ளது-காமதேனுவின் பாலால் உண்டானதென்பது ஐதீகம் - அற்பசி மாதம் கடக்கும் சூரசம்மார உற்சவமும் சக்திவேல் உற்சவமும் விசேஷம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Subramanya_Shrines.pdf/11&oldid=731106" இலிருந்து மீள்விக்கப்பட்டது