பக்கம்:Subramanya Shrines.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} சுப்பீரமண்ய ஆலயங்கள் l உடையது, 186 அடி உயரம்; சுமார் 300 வருடங்களுக்கு முன் தேசிகமூர்த்தி தம்பிராகுல் கட்டப்பட்டது; இங்கருகாமையிலுள்ள 5ாழிக்கிணறு பார்க்கத் தக்கது. சுற்றிலும் இருப்பது உவர்ரோயியினும் நாழிக்கிணற்று ஜலம் சுத்தமானது - வெண்மை நிறமுடையது; கிணறு 1 அடி சதுரம்: சுற்றிலும் 14-அடி சதுரம், தத்தாத்ரியர் கோயிலருகில் வள்ளிக் குகையுளது. சென்னபட்டணம் :-செங்கல்பட்டு ஜில்லா-இங்குள்ள முரு கர் ஆலயங்கள் (1) பூரீ கந்தசாமி கோயில் ஜார்ஜ் டவு னில் சைனபஜார் வீதியில் உளது.-சுவாமி முத்துகுமார் ஸ்வாமி; பிரம்மோற்சவம் தைமாசம், கைலாசகிரி உம் சவம் விசேஷம் , வசக்தோற்சவம் வைகாசி மாசம். சென்னே பேரி செட்டிமார்கள் பரிபாலனம், (2) வாணிய சுப்பிரமணியர் கோயில்-எஸ்பிளனேட் ரோட் டிலிருக்கிறது. பிரம்மோற்ச்வம் தைமாசம், வாணிய செட்டிமார்கள் பரிபாலனம் (3) சுப்பிரமணியர் கோ யில் தங்கசாலை வீதி, (4) சிங்தாதிரிபேட்டை பட்டு நூல்காரர்கள் சுப்பிரமணியர் கோயில், சென்னிமலை :-கோயமுத்துரர் ஜில்லா-சுப்பிரமணியர் ஆல யம் திருப்புகழ் பெற்றது. சேயூர் :-செங்கல்பட்டு ஜில்லா-முருகர் ஆலயம் திருப்புகழ் பெற்றது. சோமேஸ்வரம் :-துளுவ நாட்டிலுள்ளது. முருகர் ஆலயம் திருப்புகழ் பெற்றது. சோலேமலை :--இதற்கு ரீபுருடமங்கை என்றும் பெயர்-சுப் பிரமண்யர் ஆலயம் ஞானமலை :-திருப்பத்துார் தாலூகா-முருகர் ஆலயம், திருப் புகழ் பெற்றது. தஞ்சாவூர் :-மேற்படி ஜில்லா பால தண்டாயுதஸ்வாமி ஆலயம்-கார்த்திகை தீபம் விஷேசம். தனிச்சயம் :-மதுரை ஜில்லா-முருகர் ஆலயம், திருப்புகழ் பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Subramanya_Shrines.pdf/13&oldid=731108" இலிருந்து மீள்விக்கப்பட்டது