பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இயற்கைத் திறமை இயற்கைத் திறமை தவறான உணவு உண்ணுதல், தவறான முறையில் அறிகுறியாக விளங்கும் உள்ள நிலையும் சிறப்பியல்பு ஒழுகுதல், உடலை ஒழுங்கான முறையில் கவனியா களும் இயற்கைத் திறமை எனப்படும். இது எதிர் திருத்தல், கவலை, அச்சம் முதலியவற்றால் நரம்புத் காலத்தில் ஒருவரது ஆளுமை (தக.) எவ்வகையில் தளர்ச்சி உண்டாக்குதல் ஆகிய காரணங்களால் நோய் அமையும் என்பதற்குத் தற்போதைய அறிகுறி. இது தோன்றுகிறது. அதனால் நோயைக் குணப்படுத்துவ ஆளுமையின் ஓர் அமிசம் இது முற்றிலும் பிறவியில் தற்காக உடலில் புதிதாக நஞ்சு புகாமல் செய்யவும், ஏற்படுவதென்றோ அல்லது முற்றிலும் வாழ்க்கை புகுந்த நஞ்சு வெளியேறும்படி செய்யவும் வேண்டும். முறையினால் பெறத்தக்கதென்றோ கூற முடியாது. இதற்கு மருந்தைக் கையாளாமல் இயற்கை முறை ஒருவர் குறிப்பிட்டதொரு வேலையைச் செய்வதில் களைக் கையாளுவதே இயற்கைச் சிகிச்சை முறை அடையும் தேர்ச்சியும், அவரது அறிதிறனும், உணர்ச்சி யாகும். | களின் வடிவங்களும், அறநெறித்தன்மையும், ஆளுமை நஞ்சு புகாமலிருப்பதற்காக உணவு முறையைச் யின் மற்ற அமிசங்களும் பிறவியிலேயே உள்ள இயல்பி சீர்திருத்தி, உடலுக்கு ஒத்த உணவுகளைத் தக்க முறை னாலும் வளர்ச்சிக்கும் உளப்பயிற்சிக்கும் அவருக்குக் யில் உண்ண வேண்டும். உடலில் புகுந்துவிட்ட நஞ்சு கிடைக்கும் வாய்ப்பினாலும் மாறுபாடடையும். இயற் மிகுதியாயிருப்பின், மேலும் உணவை உண்டு, உடல் கைத் திறமை இதற்கு விலக்கன்று. சீரண வேலையை மேற்கொள்ளச்செய்தலாகாது. உணவு இயற்கைத் திறமை என்பது ஒருவர் ஒரு வேலை கொள்ளாமல் பட்டினியிருந்து, அதன் பின் கழிவுகளை யைச் செய்யும் திறமை மட்டும் அன்று. அவ் அப்புறப்படுத்தக் கூடிய உணவுகளை உட்கொள்ள வேலைக்கு அவரது தகுதியும், அவ்வேலையைச் செய் வேண்டும். அத்தகைய உணவுகள் பழங்களேயாகும். வதால் அவர் பெறும் உளநிறைவையும் அது அதனால் நோயாளி நாள் முழுவதும் பழங்களை மட்டுமே குறிக்கிறது. ஆகையால் ஒருவரது இயற்கைத் திற அளவாக உண்டு வருதல் மிகவும் நல்லது. மையை ஆராயும் போது ஏதாவதொரு தேர்ச்சியை இயற்கைச் சிகிச்சை முறையில் மலக்குடலில் தங் அடைவதில் அவர் காட்டும் திறமையோடு, அவ் கும் நஞ்சுகளை நீக்கப் பேதி மருந்து தராமல் வஸ்தி வேலைக்கு அவரது தகுதியையும், அதில் அவருக்குள்ள வைக்கிறார்கள். நஞ்சுகள் மூத்திரத்தின் வழியாக ஈடுபாட்டையும் அறிய முயல வேண்டும். ஐசக் வெளியேறுவதற்காகத் தண்ணீரும் பழச்சாறும் மிகுதி நியூட்டனது தந்தை ஒரு விவசாயி. ஆனால் யாகப் பருகச் செய்வார்கள், வேர்வை வறியாக நஞ்சு நியூட்டனுக்குத் தந்தையின் வேலையில் இயற்கைத் வெளியேறுவதற்குச் சூரிய ஸ்நானம், வேது ஸ்நானம் திறமையே இருக்கவில்லை. அரசியலிலும், அரசாங்க ஆகிய முறைகளைக் கையாள்வர். இதனுடன் நோயாளி நடவடிக்கைகளிலும் இவர் ஓரளவு இயற்கைத் யின் நிலைமைக்குத் தக்கவாறு உடற் பயிற்சி செய்யவும், திறமை கொண்டிருந்தார். மத ஆராய்ச்சியில் இவர் பிராணாயாமம் பயிலவும் ஏற்பாடு செய்வர். முதுகு இதைவிட அதிகமாகவும், எந்திரவியலில் மிக அதிக தண்டு பிடித்து விடுதல், உடம்பு பிடித்து விடுதல், மாகவும் இயற்கைத் திறமை காட்டினார். ஆகையால் செயற்கைச் சூரிய ஒளியிற் குளித்தல் முதலிய முறை ஒருவரது இயற்கைத் திறமை எல்லாத் துறைகளி ஓம் களையும் கையாள்வர். ஒரே அளவின தாக இருப்பதில்லை என்பது புலனாகும். புறத்தேயிருந்து கிருமிகள் வந்து நோயை உண்டாக் ஒருவரது இயற்கைத் திறமை இன்னொருவரதைப் கலாமாயினும். அவை நோயை உண்டாக்குவதற்குக் போல் இருப்பதில்லை. இயற்கைத் திறமை வேறுபாடு காரணமாயிருப்பது உடலின் நிலையேயாதலால், உட கள் பெரும்பாலும் நிலையாக இருக்கும். இயற்கைத் லுக்குள் நோய்க் கிருமிகள் புகும் போதும் மேற் திறமைச் சோதனைகளுக்கு இந்த வேறுபாடுகள் அடிப் கண்ட இயற்கை முறைகளையே கையாள வேண்டும் படையானவை. என்பது இயற்கைச் சிகிச்சையாளர் கருத்து. ஒரு இயற்கைத் திறமைச் சோதனைகள் : இத்தகை வருக்கு அடிபட்டு ஏதோவொரு உறுப்பு வீங்குமானால் யோருக்கு இன்ன தொழிலில் பயிற்சி அளிக்கலாம் அதைச்சுற்றி ஈரத் துணியைச் சுற்றுவர், அல்லது களி என்று அறிவதற்கும், இன்ன வேலைக்கு இத்தகை மண் வைத்துக் கட்டுவர். நெருப்புக் காயத்தின் மீது போரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று அறிவதற்கும் (சோடா உப்பை ஒலிவ எண்ணெயில் குழைத்துப் முதற்கண் வேண்டப்படுவது இயற்கைத் திறமைச் பூசுவர். நாய் முதலியன கடித்தால் நஞ்சை வாயால் சோதனைகளாகும். உறிஞ்சி எடுத்துவிட்டு இரண்டொரு நாள் பட்டினி மனிதனிடம் காணப்படும் திறமைகள் ஒன்றுக் போடுவர், கொன்று சார்புடைமை பற்றி உளவியலாரிடையே இவ்வாறு பலவித இயற்கை முறைகளைக் கொண்டு கருத்து வேற்றுமைகாணப்படினும், மக்கள் இயற்கைத் எல்லா நோய்களையம் குணப்படுத்த முடியும் என்று திறமையைப் பற்றியவரையில் வேறுபாடுடையவர் இயற்கைச் சிகிச்சையாளர் கருதுகிறார்கள். என்பது எல்லோர்க்கும் ஒப்ப முடிந்த உண்மையாகும். இந்த முறைகளில் சில பண்டைக்கால முதல் எல்லா ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கு ஒருவருக்குள்ள இயற் கைத் திறமையை அறிவதற்கு, அவரை அத்தொழிலைக் நாடுகளிலும் பயன்பட்டு வந்தபோதிலும் சென்ற ஒரு கற்கச் செய்தபின் அவர் பெறும் திறமையைக் கணிப் நூற்றாண்டாகவே இவை ஒரு தனிச் சிகிச்சை முறை பதே முறை என்று சிலர் கூறுவர். ஆனால் இந்த யாக வழங்கி வருகின்றன. இதை மேனாட்டில் முதன் முறையால் பொழுதும், பணமும், ஆற்றலும் அளவுக்கு முதல் பயன்படுத்தியவர்கள் ஜெர்மனியிலிருந்த பிரீஸ் மிஞ்சி வீணாய்விடும். அதிலும் நீண்ட நாள் சிறப்புப் நிட்ஜ் என்பவரும் ஆஸ்திரியாவிலிருந்த ஷ்ரோத் பயிற்சி பெறவேண்டிய தொழில்களில் இந்த விரயம் என்பவருமாவர். இப்போது இம்முறை அமெரிக்கா இன்னும் அதிகமாகும். நீண்டநாள் பயிற்சி பெற்ற வில் மிகுதியாகப் பயிலப்படுகிறது. பின் குறிப்பிட்ட தொழிலுக்குத் தகுதியற்றவர் என்று இயற்கைத் திறமை (Aptitude): ஓர் அறிவுத் தெரியவருமாயின், அதனால் முதலாளிக்குப் பொருள் துறையிலோ, ஒரு புது மொழியைப் பேசுவதிலோ, நட்டமும், தொழிலாளிக்குச் சுயமரியாதை, சுகவாழ்க் ஒரு புது வேலையைச் செய்வதிலோ, இசையைக் கற்ப கைகளின் குறைவும் உண்டாகும். அதனால் ஒருவரிடம் திலோ பயிற்சியினால் ஒருவர் பெறத்தக்க திறமைக்கு மறைந்து கிடக்கும் இயற்கைத் திறமைகளை விரைவாக