பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இயற்கைத் திறமை 28 இயற்கைத் திறமை வும் குறைந்த பொருட் செலவிலும் கண்டு பிடிப்ப வேறுபட்டுக் காணப்படுவதை அளப்பதாம். முந்திய ' தற்குரிய முறைகள் தேவையாகும். இதன் பொருட்டு வேறுபாடுகள் ' ஆள் வேறுபாடுகள் ' என்றும், பிந்திய உளவியலார் ஏராளமான ஆராய்ச்சிகள் செய்து, பல வேறுபாடுகள் ' பண்பு வேறுபாடுகள்' என்றும் கூறப் சோதனைகளை வகுத்துள்ளனர். இந்தச் சோதனைகள் பெறும். ஒரு குறிப்பிட்ட பண்பை ஆய்ந்தால், பெரும் முடிவானவையல்ல. ஆராய்ச்சிகள் மேன் மேலும் பாலான மக்கள் அதை நடுத்தர அளவே ' உடையவர் நடந்து, இப்பொழுதுள்ளவற்றைவிட மிகுந்த நல்ல களாக இருப்பார்கள். நடுத்தர அளவுக்கு அதிக சோதனைகள் கண்டுபிடிக்கப்படலாம். ஆயினும் இப் மாகவோ குறைவாகவோ உடையவர்களின் தொகை பொழுதுள்ள சோதனைகள் பயன் தருவனவாகவே படிப்படியாகக் குறைந்து கொண்டே போகும். ஓர் இருக்கின் றன. எல்லைக்கு வந்ததும், அதற்கு அதிகமான அளவுடைய சோதனை என்பதெல்லாம் ஒரு சிறு மாதிரியைக் வர் யாரும் காணப்படார், பண்பு வேறுபாடுகளும் (Sample) கொண்டே நடைபெறுவதாம். ஓர் உணவுப் இந்த விதியையே உடையன. நடுத்தர அளவுடையவர் பொருளின் தூய்மையைச் சோதிக்க விரும்பினால், மிகக் குறைந்த திறமை உடையவரைப் போல் மூன்று அதில் ஒரு சிறு அளவு எடுத்துச் சோதிக்கின்றோம். நான்கு மடங்கு திறமையுடையவராயிருப்பர். அது சிறு அளவுக்குள்ள குணமே அவ்வுணவுப் பொருள் போலவே ஒருவருடைய உச்சத் திறமை நீசத் திறமை அனைத்துக்குமாகும் என்ற எண்ணமே இதற்கு அடி போல் மூன்று மடங்கு அளவினதாயிருக்கும். இந்த நிலை. அதுபோல் ஒரு மனிதன் தக்க பயிற்சியாலும் உண்மைகளிலிருந்து அறியக்கூடியது யாதெனில் , சூழ்நிலையாலும் தன்னுடைய அறிவையும் திறமையை இயற்கைத் திறமைச் சோதனையைப் பயன்படுத் யும் பெருக்கிக் கொள்ளவும், சூழ்நிலைக்குத் தக்கவாறு தாமல் ஒருவர் தொழில் தேர்வு செய்தால் அவர் தமக்கு - நடந்துகொள்ளவும் கூடுமாயினும், அவனுடைய மிகுந்த திறனுடைய தொழிலைத் தேர்வு செய்வது இயற்கைத் திறமை எப்பொழுதும் ஒன்று போலவே அருமையே என்பதாம். இருக்கும் என்று கருதுகின்றோம். எடுத்துக்காட்டாக தொழில்பற்றிய சோதனைகள், இயற்கைத் திறமைச் ஆராய்ச்சியின் பயனாக ஒருவனிடம் மிகுந்த இசைத் சோதனைகள் என்றும், தேர்ச்சிச் சோதனைகள் என்றும் திறமை இருப்பதாகக் காணில், பத்து ஆண்டுகள் இருதிறத்தன. தேர்ச்சிச் சோதனைகளைப் பெரும்பாலும் சென்ற பின்னரும் அதே திறமையுடையவனாயிருப்பான் முதலாளிகள் ஓரளவு பயிற்சி பெற்ற தொழிலாளிகளைத் என்று எண்ணிக்கொள்ளலாம். ஆகவே உளவியல் தேர்ந்தெடுப்பதற்குப் பயன் படுத்துவதால், அவை சோதனை என்பது ஒருவனுடைய நடத்தையில் ஒரு வாணிகச் சோதனைகள் என்றும் வழங்கப்பெறும். மாதிரியைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து அளப் தேர்ச்சிச் சோதனைகளுள் சில இயற்கைத் திறமை பதேயாம். களைக் குறிப்பனவாகவும் இருக்கும். ஆனால் இயற் மக்கள் இயற்கைத் திறமையில் வேறுபாடுடையர் கைத் திறமைச். சோதனைகள் ஒரு குறிப்பிட்ட என்ற கருத்து வற்புறுத்தப்பட்ட பின்னரே இயற்கைத் வேலையைச் செய்வதற்கு வேண்டிய திறமையைப் திறமைச் சோதனை வளர்ச்சி பெறலாயிற்று. முதன் பெறுவதற்குரிய ஆற்றலைக் கண்டு பிடிப்பதற்கே முதலாக இங்கிலாந்திலிருந்த பிரான்சிஸ் கால்ட்டன் பயன்படுத்தப் படுகின்றன. சூழ்நிலையி னின்றும் 1884 லும், அமெரிக்காவிலிருந்த ஜே. மக்கீன் காட்டெல் பெறும் பொது அறிவு முழுவதையும் விலக்கிவிட்டு 1890 ஒம், இறுக்கிப் பிடிக்கும் வன்மை , கை அசைவு இயற்கைத் திறமைச் சோதனைகளைத் தனியாக வகுக்க விகிதம், நினைவு கூறும் வன்மை போன்றவற்முல் முடியுமா என்று கேட்கக் கூடும். முழுவதையும் மக்களிடையே காணப்படும் வேறுபாடுகளைச் சோதனை விலக்கிவிட முடியாதாயினும் கூடிய அளவு விலக்கி மூலம் ஆராய்ந்தார்கள். அவர்களுடைய முறைகள் விடவே ஆராய்ச்சியாளர்கள் முயல்கிறார்கள். சிறந்தனவாக இருக்கவில்லை. மற்றும் அவர்கள் இப்போது இரண்டுவகையான இயற்கைத் திற உடலியற் பண்புகளையே மிகுதியாக ஆராய்ந்தார்கள். மைச் சோதனைகள் பயன்பட்டு வருகின்றன. ஒருவகை, 1908-ல் பிரான்ஸ் நாட்டு ஆல்பிரட் பி3 (Alfred தொடர்புடைய தொழில்களைப் பற்றிய தாகும். இதில் Binet) இயற்கைக் திறமையை அளந்தறிவதற்கான குமாஸ்தாத்தொழில் சோதனைகள், இசைத்திறமைச் சோதனைகளை வெளியிட்டார். அவை புகழ் வாய்ந்தவை. சோதனைகள், பொறித்திறமைச் சோதனைகள், நூற் இவர்களுக்குப் பின்னர் இந்தச் சோதனை முறை கல்விச் சோதனைகள் முதலியன அடங்கும். இந்தச் யானது விரைவாக வளர்ந்து வந்துள்ளது. அதற்கு ஒரு சோதனைகள் ஒரு குறிப்பிட்ட வேலைக்குரிய திறமையை காரணம் புள்ளி விவர முறைகளைப் பயன்படுத்தியதே அளந்து கூறுவனவல்ல. அவ்வாறு அளந்துகூறும் யாம். அதனுடன் முதல் உலக யுத்தமும் சோதனை சோதனைகள் டைப் அடித்தல், மோட்டார் கார் ஓட்டு முறை வளர்ச்சிக்கு ஆக்கம் அளித்தது. யுத்த காலத் தல் அச்சுக் கோத்தல், வாணிகம் செய்தல் போன்ற தில் சேனைக்கு ஆள் சேர்க்கப் பயன் படுத்தப்பட்ட குறிப்பிட்ட தொழில்களைச் செய்வதற்குரிய இயற் சோதனைகளை யுத்தம் நின்ற பின்னர், கைத்தொழில் கைத் திறமையைச் சோதிப்பதற்கு ஏற்றவை முதலியவற்றிற்கும் பயன்படுத்த விருப்பம் உண்டா யாகும், யிற்று. தொடக்கத்தில் சோதனைகள் பெரும்பாலும் மற்ற உளவியல் சோதனைகளைப் பிரிப்பதுபோல் * பொது இயற்கைத் திறமை' என்பதைக் குறித்த இயற்கைத் திறமைச் சோதனைகளையும் சொல்பற்றியன, சோதனைகளாகவே இருந்தன. ஆனால் பொது இயற் சொல் பற்றாதன என்றும், தனிப்பட்டவரைப் பற்றி கைத் திறமை என்பது நூற்கல்வி பற்றிய ஒருவித யவை, குழுவினரைப்பற்றியவை என்றும் பிரிக்கலாம், இயற்கைத் திறமையேயன்றி வேறன்று என்று காணப் சொல்லைப் பற்றாதனவற்றைச் ' செயல் சோதனை ' படவே, பல திறப்பட்ட இயற்கைத் திறமைகளைப் என்றும் கூறுவர். ஏதேனும் ஒரு காரியத்தைச் செய் பற்றிச் சோதனைகள் வகுப்பதில் முனைந்தனர். யச் சொல்லும்போது அது செயல் சோதனையாகும். இயற்கைத் திறமைச் சோதனைகள் இரு திறத்தன. குழுச் சோதனைகள் கால அளவு முறையை அடிநிலை ஒன்று ஒரு குறிப்பிட்ட இயற்கைத் திறமை பல மக்க யாக வுடையனவாதலால் வேகச் சோதனைகள் என்று ளிடம் வேறுபட்டுக் காணப்படுவதை அளப்பதாம். ஆய்விடுகின் றன. தனி நபர் சோ தனைகளுக்குக் கால மற்றொன்று ஒரே ஆளிடம் பல இயற்கைத் திறமைகள் எல்லை அல்லது வேலை எல்லையை ஆதாரமாகச் செய்ய