பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இயற்கைப் பிரதேசங்கள் 29 இயற்கையுருவவியல் லாம். கைத்திறமை, இரண்டு கையும் சேர்ந்து வேலை இயற்கைப் பொருளாதார வாதிகள்: செய்தல், விடாமுயற்சி போன்ற பல குறிப்பிட்ட பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான் இயற்கைத் திறமைகள் பற்றிய சோதனைகள் இப் ஸில் இருந்த பொருளாதார வாதிகளில் ஒருவகையினர் போது வகுக்கப்பட்டுள்ளன. . இயற்கைப் பொருளாதார வாதிகள் எனப்படுவர். ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கு இயற்கைத் திறமைச் இவர்கள் தங்களுக்குள் பொதுவாகச் சில பொருளா சோதனைகள் வகுப்பது என்பது எளிதன்று. அதற் தாரக் கொள்கைகளைக் கையாண்டு வந்தனர். கான தொடக்க வேலை அந்தத் தொழிலை உளவியல்படி பிரான்ஸ்வா கெனெ (1694-1774), வின்சன்ட் கவனமாக ஆராய்வதாகும். அந்தத் தொழிலில் கோர்னே (1712-1759), ஷாக் டர் கோ (1727-1781), வெற்றி தரும் மனிதப் பண்புகளையும், தோல்வி தரும் டூபான்ட்நெமூர் (1739-1817), மெர்சீர் ரிவீர் (1720மனிதப் பண்புகளையும் பிரித்து நோக்க வேண்டும். 1794), மார்க்சீஸ் மிராபோ (1719-1789) என்போர் எடுத்துக்காட்டாக, பிளேட்டோ படைக்கு ஆள் அவர்களில் முக்கியமானவர்கள். அவர்கள் தங்களைப் தேர்ந்தெடுப்பது பற்றிக் கூறியதைக் காட்டலாம். - பொருளாதார வாதிகள்' என்றே கூறிக்கொண்டன நினைவில் வைத்திருக்கும் ஆற்றல், மோசத்தை எதிர்க் ராயினும், நெமூர் என்பவரைப் பின்பற்றி அக்காலத் கும் ஆற்றல், கோழைத்தனத்தையும் அச்சத்தையும் தவர்கள் அவர்களை ' இயற்கைப் பொருளாதார வாதி எதிர்க்கும் ஆற்றல், இன்பத்தின் ஏமாற்றலுக்கு கள் ' என்றே பெயரிட்டனர், கெனெ தான் அவ்வாதி இணங்காத ஆற்றல் ஆகிய பண்புகள் இருக் களில் முக்கியமானவர்; அவர் அவர்களுடைய கருத் கின்றனவா என்று அறிவதற்கேற்ற செயல்களைச்துக்களைக் குடியானவர்கள்', 'தானியங்கள்' என்னும் செய்யச் சொல்ல வேண்டும் என்று அவர் கூறுகிறார். கலைப்பீட்டுத் தாம் எழுதிய இரு கட்டுரைகள் வாயி ஆகவே படைகள் வெற்றிபெற வேண்டியதசத் லாக வெளியிட்டார். அக்கட்டுரைகள் உடெரோ பிர தேவையான பண்புகள் இவை என்று பிளேட்டோ சரித்துவந்த கலைக் களஞ்சியத்தில் வெளியாயின. ஆராய்கின்றார். அயினும் அவர் சொல்லும் சோதனை செல்வத்தின் செலாவணியைப்பற்றிப் பொருளாதார யானது அவர் செய்து பாராமல் தாம் செய்த சிந்தனை - அட்டவளை' என்னும் கட்டுரையையும் கெடுன வெளி யால் உணர்ந்ததே யாகும். ஆனால் இக்காலத்தில் விட்டார். மிராபோவின் ' கிராமங்களின் தத்துவம்', தொழிற் பண்புகளை ஆராய்வது சோதனை வாயிலாகவும் - இயற்கை விதி' என்னும் பிரசுரங்களும், டர்கோவின் புள்ளி விவர வாயிலாகவுமாகும். சிந்தனைகள் ' மெர்சீர் ரிவீரின் ' இயற்கை ஏற் தொழிற் பண்புகளை ஆராய்ந்து அறிந்தபின் அப் பாடும்', நெமூரின் - இயற்கை ஆட்சியின் இயல்பான பண்புகளை அளக்கக்கூடிய பல சோதனைகளை வகுக்க அமைப்பு' என்னும் நூல்களும் இவர்களுடைய பிற வேண்டும். ஒரு சோதனையானது எவ்வளவு சிறந்த முக்கியமான வெளியீடுகள். பார்க்க : பொருளாதாரக் தாயினும் அது ஒன்றுமட்டுமே போதாது என்று அனு கருத்துக்களின் வரலாறு. கி. வி. பா, ச. பவத்தால் தெரிகிறது. அதன் பின் பல மாதிரிகளை இயற்கையுருவவியல் (Morphology) : ஓர் எடுத்து, இந்தச் சோதனைகளைக் கொண்டு சோதிக்க உயிரைப்பற்றி அறிய வேண்டுமானால் இரு வகையாக வேண்டும். இப்படிச் செய்வது சோதனைகளை யே அதை நாம் அறியலாம். முதலில் அதன் உடலமைப்பை சோதிப்பதாகும். அறிதல் வேண்டும். அதன் பின் எவ்வாறு உடலின் ஒவ் இப்படிச் செய்வதால் பெறும் விளைவுகளை வைத்து வொரு பாகமும் அங்கமும் வேலை செய்கின்றது என்ப சோதனைகளுக்கு மதிப்பு ஏற்படுத்தப்படும். இவற்றைப் தைத் தெரிந்துகொள்ளுதல் வேண்டும். முதல்வகை புள்ளி விவர முறையில் ஆராயவேண்டும். இவ்வாறு அறிவை இயற்கை யுருவவியல் என்றும், இரண்டாவது செய்து பெறும் சோதனைகளுள் எது ஒரு குறிப்பிட்ட வகை அறிவை உடலியல் (Physiology) என்றும் கூறு தொழிலுக்குத் தேவை என்று அறியவேண்டும். இதற் வார்கள், இப்பிரிவுகளைச் சிறிது காலத்திற்குமுன் வரை குப் புள்ளியியல் பெரிதும் துணை செய்யும். சோதனை யில் தனித்தனியே பயின்று வந்தார்கள். உடலிய லறிவு கள் சரிதானா, அவற்றை நம்பலாமா என்பதும் இறுதி வளர வளர, அதனோடு இயற்கையுருவவியலையும் யில் கணிக்கப்படும். சேர்த்து அறிதலே மேலான தாகத் தோன்றுவதால் உள்ளத்தின் ஆற்றல்கள் .ஒன்றோடொன்று சார் இப்பொழுது இரண்டும் கலந்து கற்பிக்கப்படுகின் றன. புடையனவா என்ற விஷயம் அறிஞர் கவனத்தை ஈர்த் இக்கட்டுரையில் பிராணிகளைப்பற்றி மட்டும் கூறப் துள்ளது. இந்தப் பிரச்சினையை முதன் முதல் எழுப் படும். பொதுவாக உயிர்களை நம் கண்ணால் காணு பியவர் ஆங்கில உளவியலாரான ஸ்பீயர்மன் என்பவர். பனவ, மைக்ராஸ்கோப்பு மூலமாகக் காணுபவை, பல ஆற்றல்கள் குழுக்களாக உள்ளன என்பதும், பல மைக்ராஸ்கோப்பு மூலமாகவும் காணமுடியாதவை குழுக்களுக்கும் பொதுவான ஆற்றல்கள் உள்ளன என் என மூவகையாகப் பிரிக்கலாம், பதும் இப்போது எல்லோரும் ஏற்றுக்கொண்ட 1. கண்ணுக்குப் புலப்படும் உயிர்களில் யானை, உண்மையாகும். அதனால் சோதனைகளைத் தேர்வு திமிங்கலம் முதலிய பெரிய விலங்குகள் முதல் குட்டை செய்யும்போது தேர்ந்ததையே மறுபடியும் தேரா களில் பாசியோடு கலந்து காணப்படும் மிகச் சிறிய திருக்குமாறு கவனித்துக் கொள்ளவேண்டும். எந்தச் உயிர்கள் வரையி லுமுள்ள எல்லா உயிர்களும் அடங் சோதனையானாலும், அது பொருட் செலவு மிகுதியாக கும். பாசிகளை அகன்ற வாயுடைய கண்ணாடி இல்லாததாகவும், மிகுந்த காலம் வேண்டாததாகவும், பலன்களை அளந்து பார்க்கக் கூடியதாகவுமிருந்தால் வட்டகையில் (Petri - Dish) சுத்தமான நீரில் விட்டு பயன் தருவதாகும். p. டீ. போ. அதைத் தூக்கிச் சூரிய வெளிச்சத்துக்கு எதிரே பார்த் தால் சிறு சிறு அணுக்கள் போன்ற உயிர்கள் இங்கும் நூல்கள் : C. L. Hall, Aptitude Testing ; Freeman, Mental Testing ; அங்கும் திரிவதைக் காணலாம். அவற்றை மைக்ராஸ் E, B. Greone, Measurement of Human Behaviour. கோப்பின் வழியாகப் பார்த்தால் அவற்றின் உடல் அமைப்பு நன்கு தெரியும். இயற்கைப் பிரதேசங்கள் : பார்க்க: 2. மைக்ராஸ்கோப்பு மூலமாகக் காணக்கூடியவை பூமியின் இயற்கைப் பிரதேசங்கள். புரோட்டோசோவா என்னும் ஓரணு பிராணிகள்,