பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இயற்றி நிலை 32 இயற்றி நிலை உண்டான இச்சைச் செயல்களாக இருந்து, பல முறை மாறான காரியத்தைச் செய்யுமாறு கூறுவானானால், செய்யப்படுவதால் வழக்கச் செயல்களாக ஆகிவிடுகின் உதாரணமாக, கொலை செய்யுமாறு தூண்டினால், றன. அப்பொழுது அவை முயற்சி எதுவுமின்றியே உடனே வசியநிலை கலைந்துபோகும். அவனிடம் ஒப் செய்யப்பெறும், உதாரணமாக, சைக்கிள் விடக் கற் படைத்த மனத்திண்மையைத் தான் திரும்பப் பெற்று பவன் விழுந்து விடாதிருப்பதற்காகக் கவனம் விடுகிறான். செலுத்துவான். ஆனால், நன்கு பழகியபின் அவ்வாறு சிலர் தமது மனத்திண்மையைப் பிறரிடம் ஒப் கவனிப்பதேயில்லை. அதைப் பற்றிய உணர்வுகூட படைப்பதில்லை. ஆனால் அதை இழந்துவிடுகிறார்கள். இருப்பதில்லை. அவர்கள் செயலில் உற்சாகம் உடையவர்களாயுமிருப்ப இரண்டு விதமாக ஒரு வேலையை நடத்தலாம் என் தில்லை, உழைப்பு மேற்கொள்வதுமில்லை. அப்படி றிருக்கும்பொழுது, எந்த விதமாக நடத்துவது என்று யானால் சோம்பேறித்தனமா என்றால் அதுவுமில்லை. தீர்மானிக்க வேண்டிய அவசியம் ஏற்படும். அவ்வாறு அவர்களில் ஒரு சிலர் எதைச் செய்யவும் தயங்கிக் தீர்மானித்து, ஒரு விதத்தைத் தேர்ந்து நடத்துவதே கொண்டிருப்பார்கள். வேறு சிலர் வேலை செய்யாம தெளிவான இச்சைச் செயலாகும். ஒருவன் முன்பு லிருப்பதில்லை. அவர்கள் செய்யும் வேலை அவர்களுடைய இரண்டு விதங்கள் தோன்றும்பொழுது, எதைச் குறிக்கோளை நிறைவேற்றக் கூடியதாக மட்டும் இராது. செய்யலாம் என்று தயங்குகிறான். ஒன்று நல்லது சிலர்க்குக் குறிக்கோளில் ஆசையிருக்கும் ; அதற்கான போல் தோன்றுகிறது. அதைத் தேர்ந்து கொள்ள முன்னேற்பாடுகளைச் செய்யமட்டும் அவர்கள் ஊக்கம் எண்ணும்பொழுது, மற்றது அவன் உள்ளத்தைக் கொள்வதில்லை. இத்தகைய மனநிலைக்குக் காரணம் கவர்கிறது. இறுதியில் இரண்டில் ஒன்றைத் தேர்ந்து வேலை விவரங்களில் உள்ள வெறுப்பும், அரைகுறை அவ்வாறு நடக்கிறான். ஆயினும் எதை வேண்டாம் யாகச் செய்துவிடுவோமோ என்ற அச்சமுமேயாகும் என்று தள்ளினானோ, அது முற்றிலும் நினைவிலிருந்து என்று வுட்வொர்த் கூறுகிறார். இன்னவேலையை இன்ன மறைந்து விடுவதில்லை. அது உள்ளத்தின் அடித் முறையில் செய்யவேண்டும் என்று கூறி, வேலையைத் தட்டில் தங்குவதாகவும், தக்க வாய்ப்பு ஏற்படும் துவக்கும்படி செய்துவிட்டால் போதும்; வேலை செய்வ பொழுது அதே உருவத்திலோ அல்லது வேறு உருவத் தற்கு வேண்டிய மனத்திண்மை பெற்று விடுவார்கள். திலோ அது எழுந்து நனவு நிலையை எட்டுவதாகவும் மனத்திண்மை , ஞாபகம், உள்ளக் கிளர்ச்சி (Emo. சில உளவியலார் கருதுகிறார்கள், ஒருவன் தான் tion) முதலிய மனத்தின் பல்வேறு அமிசங்களில் மருத்துவனாவதா, பொறிப்புலவனாவதா என்ற கேள்வி குழப்பங்கள் உண்டாகுமானால், அந்த நிலையை மன எழும்பொழுது', பொறிப்புலவன் ஆவது என்று தீர்மா நோய் என்று கூறுவர், மனநோய் உண்டாகுமானால் னித்தாலும் மருத்துவனாகும் ஆசை மறைந்து போவ அப்பொழுது மனத்திண்மை சிதைந்துவிடுகிறது. அச் தில்லை. அது நோயாளிகளைப் பேணும் ஆசையாக சமயங்களில் முயற்சியானது சிலரிடம் அதிகமாகவும் வெளிப்படக் கூடும். சிலரிடம் குறைவாகவும் காணப்படும்; சிலரிடம் நோக்கம் நிறைவேறுவதற்கு எற்படும் இடையூறு முயற்சியே இராது; அதாவது இடைவிடாது களின் அளவே இயற்றிநிலை ஆற்றலின் அளவாகும். வேலை செய்துகொண்டிருப்பர். ஆனால் குறிக்கோளை இடையூறு மிகுந்தால் மிகுதியாக ஆள்வினை செய் இடைவிடாது மாற்றிக் கொள்வதால் எந்தக் குறிக் வோம். இடையூறு நம்மை வாதுக்கு அழைக்கிறது. கோளையும் அடையார். சிலர் வேலை துவக்க வெகு நாம் அதனிடம் தோல்வி பெற விரும்புவதில்லை. காலம் தயங்குவர் ; வேலை துவக்கிய பின்னரும் மிக மக்களைத் தம் மனத்தின்மையைப் (Will power) மெதுவாகவே செய்வர். சிலர் செய்த வேலையையே பயனுற உபயோகிக்குமாறு செய்ய விரும்புகிறவர் திரும்பத் திரும்பச் செய்துகொண்டிருப்பர். சிலர் செய் களில் முக்கியமானவர்கள் பெற்றோர், ஆசிரியர், யச் சொல்வதைச் செய்யாமலும், செய்யவேண்டாம் அரசியலார் ஆவர். மனத்திண்மை பயனுறக் என்று சொல்வதைச் செய்து கொண்டுமிருப்பர். கையாள்வதற்கு இன்றியமையாது வேண்டப்படுஇத்தகைய மனத்திண்மைச் சிதைவின் மற்றொரு வது தெளிவான குறிக்கோளேயாகும். அது உள்ளத் வகை திடீரென்று ஒரு காரியத்தைச் செய்வதும், தைக் கொள்ளை கொள்வதாகவுமிருக்க வேண்டும், செய்ய முடியாமலிருந்தால் அமைதி குலைவதும், செய்த மிக விரைவில் அடையக்கூடியதாகவுமிருக்க வேண்டும். பின் காரணம் கேட்டால் காரணம் கூற முடியாமலிருப் அதனுடன் நோக்கம் சிறிது சிறிதாக நிறைவேறி வரு பதுமான ' கட்டாயச் செயல்கள்' (Compulsive வது கண்ணுக்குப் புலப்படவும் வேண்டும். ஒரே acts) என்பனவாகும். இத்தகைய செயல்கள் மன காரியத்தை இரண்டு மூன்று பேர் செய்யும்பொழுது நோய் இல்லாதவர்களிடமும் காணப்படுமாயினும், போட்டி மனப்பான்மை உண்டாகி உற்சாகப்படுத்துவ மனநோய் உள்ளவர்களிடமே அதிகக் கொடிய உரு துண்டு. சில சமயங்களில் பணலாபமும் பொறுப் வத்தில் காணப்படும். ஒரு குறிப்பிட்ட முறையில் புணர்வும் கூட ஊக்கமளிக்கும். எதுவாயினும் உடம்பை வைத்துக்கொண்டால் சிலர்க்கு உறக்கம் எடுத்த காரியத்தில் உண்மையான விருப்பம் உண்டா வரும். அதற்குக் காரணம் அவர் அறியார். எதுவோ வதே அதைச் செய்து முடிப்பதற்கான ஆள்வினையைத் தம்முள்ளிருந்து கட்டாயப்படுத்துவதாக மட்டும் கூறு தூண்டுவதாகும். வர். இதுபோன்றவை சாதாரண மக்களிடம் காணப் ஒருவன் தன்னுடைய மனத்திண்மை முழுவதையும் படும் கட்டாயச் செயல்கள். மற்றொருவனிடம் ஒப்படைத்து விடும் நிலையை மனோ மனநோய் உள்ளவர் களிடம் காணப்படுபவை பல வசிய நிலை (Hypnotism) என்பர். அந்த நிலையிலுள்ள திறப்பட்டவை. சிலர் எப்பொழுதும் படிகளை எண் பொழுது வசியம் செய்பவனுடைய சொற்படியே நடப் ணிக்கொண்டே படிக்கட்டில் ஏறுவர். சிலர் சாலை பான். காரணம் கேட்கமாட்டான். உறக்கம் போன்ற களில் விளக்குத் தூண்களை எண்ணிக்கொண்டே நடப் நிலையிலிருந்த போதிலும் வசியம் செய்பவன் கூறுவதி பர். சிலர் தவறான செய்கை என்று அறிந்துகொண்டே லேயே கவனமாக இருப்பான். மற்ற விஷயங்கள் ஒன்றைச் செய்வர். உதாரணமாக, நகைக் கடையில் அவனுடைய மனத்தை எட்டுவதில்லை. ஆயினும் புகுந்ததும் தமக்குத் தேவையில்லா திருந்தாலும், தாம் வசியம் செய்பவன் அவனுடைய கொள்கைக்கு விலைகொடுத்து வாங்கும் நிலைமையிலிருந்தாலும், அங்