பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரட்டைப் பிள்ளைகள் 38 இரட்டைப் பிள்ளைகள் கூட. பிள்ளைப்பே சதவீ தம்தோறும் PRE ஆறு பிள்ளைகளும் பிறந்திருக்கின்றன. ஆறுக்கு மேற் (Siamese twins) என்பார்கள். இவற்றில் முது பட்டுப் பிறந்திருப்பதாகத் தெரியவில்லை. மூன்று, கெலும்புகூட இரண்டுக்கும் ஒன்றாக இருக்கலாம். நான்கு, ஐந்து குழந்தைகள் ஒரே அண்டத்திலிருந்தும் இரட்டைப் பிள்ளைப் பேறு, 86, 87 தடவைக்கு உண்டாகியிருக்கின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட ஒன்றாக, அதாவது 115 சதவீதம் நிகழ்கின்றது. இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து அண்டங்களிலிருந்தும் மானிட இனங்கள் தோறும், நாடுகள் தோறும் இந்தச் உண்டாகலாம். சதவீதம் சிறிது மாறுகின் றதெனத் தெரிகிறது. வட ஒரே அண்டத்திலிருந்து உண்டாகும் இரட்டை ஐரோப்பியரிடையே இது மிகுதியாக இருக்கிறது. களை அறிவதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று மங்கோலிய இனங்களிலே மிகக்குறைவு. பெல்ஜியத்தில் கருவை மூடியிருக்கும் உறையைக்கொண்டு அறி அதிகம். ஜப்பானில் குறைவு. மூன்று பிள்ளைப்பேறு வது. மற்றொன்று உரு முதலியவற்றின் ஒற்று S6X86=1,396 பேறுகளுக்கு ஒன்றாகவும், நான்கு மையைக் கொண்டு பிள்ளைப்பேறு அறிவது. இரண்டு 86 X 86 X 86 = குழவிகளும் ஒரே 6,36,056 பேறு பனிக்குடத்துக்குள் களுக்கு ஒன்றாகவும் இருக்குமானால் நிகழ்கின் றன. அதா அவை ஒரே அண் வது எண்பத்தாறு டத்திலிருந்து உண் ஒற்றைப் பிள்ளைப் டானவை, வெவ் பேற்றுக்கு ஒன்று வேறு பனிக் குடத் இரட்டைப் பேறாக துக்குள்ளிருக்குமா வும், எண்பத்தாறு னால் தனித்தனி அண் இரட்டைப் பிள் டங்களிலிருந்து ளைப் பேற்றுக்கு உண்டானவை.எனி ஒன்று மூன்று பிள் னும் சில சமயத் ளைப் போகவும், தில் ஒரே அண்டத் எண்பத்தாறு திலிருந்து உண் மூன்று பிள்ளைப் டான குழந்தை ஒவ் பேற்றுக்கு ஒன்று வொன்றும் வெவ் இரட்டைக் குழந்தைகள் நான்கு பிள்ளைப் வேறு பனிக்குடத் !. இரண்டு அண்டங்கள் கருவுவதால் டாகும் இரட்டைப் பிள்ளைகள் பேறாகவும் உண் தில் இருப்பது தனித்தனிப் பைக்குள் இருக்கின்றன. டாகின்றன. இந்த முண்டு. ஒற்றுமை 2. ஒ அண்டத்திலிருந்து வரும் இரட்டைப் பதில்கள் ஒரே எபக்குள் வசித்தரப் வழிப்படி பார்ப்போ இருக்கின்றன, ணத்திற்குக் கார மானால், இதுவோ ணம் தெரியாது.. அதுவோ என்று மயங்கும் அள,க்கு இரட்டைப் இரட்டைப் பிள்ளைகளைப் பெறுவது சிறிது பாரம் பிள்ளைகள் ஒத்திருக்குமானால் அவை ஒரே அண்டத்த பரியப் போக்காகக் காண்கிறது. எனினும் இது பாரம் லிருந்து உண்டானவை. இரத்தக்குழு. கண்ணின் பரியத் தன்மையாக வரும் முறையும் மாதிரியும் நிறம், விரல் நுனியிலுள்ள ரேகைகள் முதலியவற் விளங்கவில்லை. இரட்டைப் பிள்ளைகளின் சுற்றத்தார் ரா ஓம் ஒற்றுமை இரட்டைகளை அறிந்து கொள்ளலாம். களுக்குள் இரட்டைப்பிள்ளை பெறுதல் மற்ற மக் ஒரு பேற்றில் ஒரு குழந்தை பெறுவதற்கு ஏற்றவாறு களுக்குள் நிகழ்வதைவிட அதிகமாக உண்டாகின்ற மானிடத் தாயின் உறுப்புக்கள் அமைந்திருக்கின்றன. தெனச் சொல்லுகிறார்கள், மிகப் பழைய காலத்திலே ஒரு தடவையில் ஒன்றுக்கு மேல் குழந்தைகள் உண் மானிடத்தாய் ஒவ்வொரு கர்ப்பத்திலும் ஒன்றுக்க டாகுமானால் அந்தக் குழந்தைகள் உயிரோடு இருப்ப மேற்பட்ட குழந்தையையே பெற்றள், பிறகு பரிணா தற்கு இடர்ப்பாடுகள் அதிகம் உண்டு. இரண்டு மத்திலே மாறுபாடு உண்டாகி, ஒரு குழந்தை பெறு குழந்தைகள் இருந்தால் கருப்பையில் நெருக்கம் வதே வழக்கமாயிற்று; இப்போது இரண்டு மூன்று உண்டாகும்; காலம் நிரம்புவதற்கு முன்பே குழந் குழந்தைகளை ஒரு பேற்றில் பெறுவது பழைய பண் தைகள் பிறந்து விடும். உயிரோடு பிறந்தாலும் அவற் பைத் திரும்ப அடைவதாகும் என்று சிலர் கருது றிற்கெல்லாம் செம்மையாகப் போதிய அளவு பால் கின்றனர். முதலிய உணவு கொடுப்பதும், அவற்றைச் சரியாகப்இ ரட்டைக் குழந்தைகளையும் ஒரே தடவையில் பேணுவதும் மிகவும் கடினம். மூன்று, நான்கு, ஐந்து மூன்று, நான்கு, ஐந்து ஆகப் பிறந்த குழந்தைகளையும் உண்டானால் தொந்தரவு அத்துனை அதிகம். அவை பற்றி அராய்ச்சிகள் நடக்கின் பற்றி ஆராய்ச்சிகள் நடக்கின்றன. ஓர் உயிருக்குப் பிழைப்பதும் அருமை. இவை போன்ற காரணங்களால் பரம்பரைக் காரணங்களால் உண்டாகும் விளைவுகள் இக்குழந்தைகள் தவறிவிடுகின்றன. மருத்துவக் கலை எவை, அவை எவ்வளவின என்றும், சூழ்நிலைக் காரணங் பெரிதும் முன்னேறியுள்ள இக்காலத்தில், இந்தமாதிரி களால் உண்டாவன எவை, அவை எவ்வளவின என் குழந்தைகளை வளர்ப்பது முன்னிலும் எளிதாக இருக் றும் அறிவதற்கு இவ்வாராய்ச்சிகள் பயன்படுகின்றன. கின்றது. 1934-ல் கானடாவில் பிறந்த டயான் குழந் உடல், உள்ளம், உள்ளப்போக்கு முதலான குணங்கள் தைகள் ஐந்தும் நன்றாக வளர்க்கப்பட்டு வருகின் றன. சில சமயங்களில் ஒரே அண்டத்திலிருந்து உண்டான ஆகியவற்றிற்குப் பரம்பரை எம்மட்டும் காரணம், சூழ் இரட்டைகள் வெவ்வேறாகாமல் ஒன்றோடொன்று ஒட் நிலை எம்மட்டும் காரணம் என்று சிறிது தெரிந்து டிக்கொண்டு பிறக்கின்றன. இம்மாதிரி பிறந்தவை கொள்ள இவை உதவுன் றன. பொதுவாகச் சூழ்நிலையால் சீயதேசத்தில் பேர் பெற்றவை இருந்தன. அதலால் ஏற்படும் மாறுபாடுகளுள் உடலியல்புகளே மிகவும் இத்தகைய ஓட்டுப் பிறவிகளைச் சீயத்து இரட்டைகள் சிறிய அளவுக்கு மாறுகின்றன, உள்ளத்தின் திறமை