பக்கம்:Tamil varalaru.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்ககின் இ த க என்பது ஆராய்ச்சிக்கியைவதன் து. _ர்க்கம் தவி, சன்துஞ் சென் இயற்றமிழ்ச் செல் என்பதே டன்கடத் தம்தாசிரியர் தகர்பு ஆகும். இதனைத் தமிழென் கிான்ய அதிகுே சந்றே - (தொல். எழுத். கு. 385) என்னுக் காங்க ட்விடச் இத்திரத்தான் அறியலாகும். தொல்காப்பிய குர் சச்சிடர் சொற்களுக்கே புணர்ச்சி விதி கூறுகின் ருரல்லது சிகாட்ச்ெ சொர்களுக்சில்ல யெ ன் ப ைத இவ்விலக்கனங் =க்சச் கன்-க்கச். இதனுல் இது தமிழியற் சொல்லோ தல் ஒருதக்க. இனி வடமொழியாளர், த்ராவிடம்' என்னுஞ் சொல்லுக் குக் கூதும் பொருட்கும் தமிழ்மொழியாளர் த மி .ெ மு ன் னு ஞ் சோல்.3ாக்குக்கூறும் பொருட்கும் இயைபுளதா என்ருராய்ந்தால் இதன் உண்மையறிதல் கூடும். துரத்து எனப் பொருள்படும் - த்ரு ' என்னும் வடமொழி வினேப்பகுதியினடியாகத் தோன் நிய த்ராவிடம் எ ன் னு ம் வடசொல் துரத்தப்பட்டதென்று பொருள்படும். தமிழர், தம்மொழிக்கு இட்டுவந்த தமிழ் என்னுஞ் சொல்லுக்குப் பொருள் அவ்வாறன்றி வேருதலே, 'இனிமையு நீர்மையுந் தமிழென லாகும்' என்னும் பிங்கலக் தைச் குத்திரத்தானறியலாம். வடமொழியாளர் வழங் கி ய ' த்ராவிடம்” என்னுஞ் சொல்லுக்குக் கொண்ட துரத்தப் பட்டது' என்னும் பொருளும், தமிழ்மொழியாளர் வழங்கிய கமிர் என்னும் இயற்றமிழ்ச் சொல்லுக்குக் கொண்ட விெ ைர்ேமை என்னும் பொருளும், தமக்குள் ஒரு சிறிதும் ஒள்வாமை உணரலாகும். மிகவும் அழகாய்ச் சிறந்த பொருள் பெற்ற வழங்கிய ' தமிழ் ' என்னுஞ் சொல் இதனின் வேருகிய இழிபொருள் குறிக்கும் ' க்ராவிடம்' என்னும் வடமொழியின் சிதைவெனக் கோடல் எங்ங்னம் பொருந்தும்? பொருளொ, அமையுடைய இரு வேறு மொழிகளுள் சிற்கில ஒ லி யொ, றுமையைக் கண்டு அவற்றுள் ஒன்றை மற்றதன் சிதை வென்றும் திரிடென்றும் மொழிவல்லார் கொள்வர். வெவ்வேறு பொருள் படும் இரு வேறு சொற்களுட் சில ஒலியொற்றுமைகண்டு ஒன்று மற்றதன் சிதைவெனக் கொள்ளத்துணியும் மொழியாராய்ச்? பாளர் எங்குமில்லை யென்பது தெளிந்ததொன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/13&oldid=731281" இலிருந்து மீள்விக்கப்பட்டது