பக்கம்:Tamil varalaru.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த மி ழ் மொழி யி ன் மு னி கிலே 15 இதனை, கன்ஆர்வில், திசைச்சொற்கு இலக்கணங்கூரிய குத்திர அசையில் (பெயரியன். 16) " ஒன்பதிற் றிாண்டினிற்றமி ழொழி கிலத்தினும்" என்புழி: மயில்காதசென்னும் பழைய வுரைகாரர் தமிழொதி பதினேழ் கிலிமாவ்ன-- சிங்களஞ் சோனகஞ் சாவகஞ் சீனந்துளுக்குடகம் கொங்கனங் கன்னடங் கொல்லக் தெலுங்கம் கலிங்கம் வங்கம் கங்க மகதங் கடாரங் கவுடங் கடுங்குசலம் தங்கும் புகழ்த்தமிழ் குழ்பதி ன்ேழ்கிலக் தாமிவையே” எனவும், அருமணம், காம்போசம், ஈழம், கூவகம், பல்லவம், அங்கம் என்பன முதலானவை இவற்றின் பரியாயமும் இவற்றின் பேதமு மாய் இவற்றுள்ளேயடிங்கும்; இவற்றின்மொழிக்ளும் வந்தவழி அறிந்துகொள்க’ எனவன் காா.கோமையாது; i கன்னித தென்கரை கடற்பழந் தீவவ கொல்லங் கூவகஞ் சிங்களமென்னும் எல்லையின் புறத்தவும் சமும் பல்லலுங் கன்னடம் வடுகு கலிங்கங் தெலுங்கம் o கொங்கண்ந்துளுவங்குடக்ங் குன்றம் - என்பன குடபா லிருபுறச் சையத் துடனுறைபு பழகுங் தமிழ்திரி கிலங்களும் முடியுடை மூவரு மிடுகில வாட்சி: ш ДT 57 மேம்பட்ட குறுகிலக் குடிகள், பதின்மரும் உடனிருப் பிருவ்ரும் படை த்த பன்னிரு திசையிற் சொன்னய் முடையவும். என்ருர் அகத்தியர்ை. ' ஒன மேற்கோள் காட்டியிருத்தலாலும் இதனுண்மை நன் குணரலாம். இவற்றுள், அருமணம் என்பது இப்போது பர்மா என்று வழங்கப்படுகின்ற காட்டின் பழம் பெயராகிய ரமணம் என்வன்தத் திரித்துக்கொண்ட தாகும். சமீணம் அர்மணம் என் - "அதிவேகஅருமனமென்த் திரிந்ததென்று ஊகித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/23&oldid=731391" இலிருந்து மீள்விக்கப்பட்டது