பக்கம்:Tamil varalaru.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தமிழ் வ ர ல | வ | கொள்ளல் பொருத்தமேயாகும். இதற்கு அக்க்ாலத்துத் தலை நகரம் கடாரம் என்பர்.1 .காம்போதி என்பது, இப்போது கம்போடியா என வழங்குவதாகும். இது ரமணதேசத்துக்கு அப்பாலுள்ளது. சமும் சிங்களத்தீவு. கூவகங் கொல்லமென் ப்ன கடல்கொண்ட நாடுகள். இதனேக் கூவகமுங் கொல்லமுங் கடல் கொள்ளப்படுதப்'ன் குமரியாற்றின் வடகரையைக் கொல்லமெனக் குடியேறினர்போலும் பஞ்சத்ராவிட மென வும் வடகாட்டார் உரைப்பவாக லான் அவையைந்தும் வேங்கடத் தின் தெற்காதல் கூட மையுணர்க. ' எனத் தெய்வச்சிலையார் கூறுமாற்ருனுணர்க (தொல். சொல். 395). பல்லவமென்பது பஃலவ என்ற பாரசீகமாகும். பல்லவம் என்ற பெயரின் வட காட்டில் ஓர் பகுதியுண்மை வியாச பாரதத்தினும் தமிழிற் சிந்தாமணியினுங் காணலாம். (சீவக. 1185). இக்காட்டவர் திரையப் பல்லவரென வழங்கப்படுதல் சாஸனங்களிற் காண லாம். இப்பாரசீகப் பஃலவர் தம் காட்டு முன் வழங்கிய மொழி பால்வி எனப்பெயர் பெற்றதாகும். அம்மொழியகராதியில் தமிழ்மொழி மிகுதியாக வுண்மை காண்க. வங்கம் என்பது இப்போதுள்ள வங்காளமாகும். இதனேக் கங்கைநாடு எனவும் வழங்குவர். சிங்களம் என்பது ஈழத் வோகும். இதனை அரபியர் சேரம் ெேவன்று வழங்குவர். சோம் - சிங்கம் (3) சோனகம் என்பது யவனர் நாடு (கிரேக்கநாடு). சாவகம் என்பது மணி மேகலையிற் கூறிய சாவக காடு. (மணிமே. 10. அடி. 74. - 103). இதன் தலைநகரம் காகபுரம். சீனம் என்பது, இமயத்துக்கு வடக்கனுள்ள சீன தேயம். துளு, கோசர்,துளு காடென்று வழங்கப்பெற்றது; கம் தென்னுட்டு மேல்கடற் பக்கத்துக் கன்னடப் பகுதியிலுள்ளது. குடகம் என்பது இப்போது கூர்க்கு (Coorg) என வழங்குவது. கொங்கணம், கொண்கானம் என் - - - --- (1) சாவகமெறிந்தரு மனம்பொருது சிந்தத் தகர்த்துமலேயூடு முருவப்புரிசை தள்ளிக் கோவக நெகிழ்ந்து குலையும்படி கடாரங் கொள்ளுமொரு சோழன் மரு.கா " o (குலோத். பிள்ளைத்தமிழ் 93 (2) இக்காலத்தார் அரபியரைக் சோனகர் என வழங்குவர். யவனரைச் சோனகர் என்பர். (பெரும்பாண். 316) o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/24&oldid=731402" இலிருந்து மீள்விக்கப்பட்டது