பக்கம்:Tamil varalaru.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த லே ய | ய ஒத் து 239 பொலம்பூந்தும்பை யென்னுமடையானும் விளங்கும். பதின்மரும் என் புழி உண்மை ஒருவரும் ஒழியாதெஞ்சினரில்லேனன்பது குறித் தது. களத்தொழியக் கொடுத்தோய்' என்பது களத்தில் ஒழிந்த அளவில் அக்களத்தே கொடுத்தது குறித்தது. 'பெருஞ் சோற்று மிகுபதம்' என்புழிப் பெருஞ் சோருகிய மிக்கவுணவு என்ருர். இதன்கட் பெருஞ்சோறே மிகுபதமாகவும் மிகுபதத் தின் வேருதுக் கூறியது அது சடங்கிற்செய்யும் பிரபூதபலி யென்பது குறித்தற்கு. வரையாது என்பது இறந்தகட்டார்க்கே யன்றி ஏதிலர்க்கும் பகைஞர்க்கும் கன்ருக வழங்கியது.கருதிற்று. கொடுத்தோய் என்ருர், அவரொன்றுங் கேளாதிருக்க இவனே இரங்கி வழங்கும் உயர்த்தி தோன்ற. பூதத்தியற்கைபோலப் பொறுத்தன் முதலிய ஐந்து முடையோய் என்றது. இவை வருக் திக்கொள்வனவல்லவென்றும் கல்லரசர்க்கு இயல்பாகவுள்ளன வென்றும் காட்டியவாரும். பொறுத்தலே முற்கூறிஞர் பொன் றுக் துணையும் புகழ்விளேப்பதஃதாதலான். 'பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ் ' (திருக்குறள்) சூழ்ச்சியும் வலியும் பொருதாரையடக்கற்காவன, இவை மூன்றும் அளியுந்தெற.இது மாயடங்குமென்பது கு றி க் க அவ்விரண்டையுமீற்றின் கண் வைத்தார். தெறலும் அருளும் கிக்கிரகமும் அதுக்கிரகமுமாதல் உணர்க. முறைசெய்து காப்பாற்று மன்னவன் ' என்னுக் திருக்குறளில் இவ்விரண்டையுமே கருதி முறைசெய்து காப் பாற்றல் மன்னர்க்குக்கூறியது காண்க. கின்கடற்பிறந்த ஞாயிறு நின்கடல் விழுமென்று அமங்கலமாகக் கூருது குளிக்கும் என்று கூறிய க்யம் கினைத்தின்புறத்தகும். அரசர் தேர்ந்துகொண்ட சுற்றத்திற்கு உயர் குணம் திரியாமை இயற்கை என்பதும் அவர் பேரறிவிற்கும் பெருங்கல்விக்கும் அஃதே ஒத்ததென்பதும்கன்கு விளங்க இனிமையே இயல்பாகவுடையபாஅல் புளிப்பினும்இவர் இனிமையின் மாறித்தஞ் சொல்லிற் புளிக்கார் என்பதும் இரு னிக்கியொளிர்தலேயே இயல்பாகவுடைய பகலோன் இருளினும் இவர் தம்மறிவினிருள்படாரென்பதும் உ ல கி ம் கு த் திரியா நெறியை விதிக்கின்ற நால் வேதமும் நெறிமாறித்திரியினும் இவர் தம்மொழுக்கின் நெறிதவருரென்பதுக் தெரியக்கூறியது அறிவாளர் பாராட்டத்தக்கது. பால் புளிப்பினுமென்பது இவர் இன் சொற்பேசுவதல்லது புளிக்கப்பேசார்என்பதைக்குறித்தது. வெறுக்குஞ்சொல் அதனேச்சொல்லும் வாய்க்கே புளிப்பதாதல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/247&oldid=731410" இலிருந்து மீள்விக்கப்பட்டது