பக்கம்:Tamil varalaru.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24U த மி ழ் வ | ல | வ 11 Fo வாய் கயப்புற மந்தரை வழங்கிய வெஞ்சொல் (கம்பர் மந்தரை குழ்.) என்பதல்ை உய்த்துணரப்படும். சுவைபற்றிக் கூறியதனனும் இது வாய்பற்றிய சொல்லிற் காதல் எளிதிற் பெறப்படும். இத குல் கயம்படவுரைத்தல் கூறியவாரும். பகலிருளினுமென்ப தஞ ல் உளத்தினெட்பங்கூறியவாரும். கால்வேத நெறி திரியினு மென்பதற்ைறிரியாத உயர் செயல் கூறியவாருழ், இங்கனம் உரை, உள்ளம், செயல்என்னும் திரிகரணத்தையும்பற்றி இவை போந்தன வென்று துணியத்தகும். முத்தீவிளக்கிற்றுஞ்சும் பொற்கோட்டிமயமும் பொதியமும் போன்று நடுக்கின்றி கிலி இயர் என்றது தென்னுட்டும் வடநாட்டும் புகழோங்க மக்லபோ லச் சலியாது கிற்கவென்று கூறியவாரும். இதல்ை இமய மொப்பப் பொதியமு முத்தி விளக்கம் பெறுதலும், அந்தன. ருடையதாதலும், அவர் முத்திவிளக்கினு ஸ் மான்பினேகள் ஊறு செய்யும் விலங்கினத்துக்கஞ்சாது இரவிற் றுயில்வது போலத் திரியாச்சுற்றமொடு அச்சமின்றி வதிக வென்று செவியறிவுறுத் தலுங் கூறினர். சிறுதலே கவ்விப்பெருங்கண் மாப்பினே என்றது மான் வடிவினே உள்ளபடி தன் கெஞ்சில் எழுதிக்கொண்ட சிறப் பாற் போந்தது. அந்தணர் அருங்கடனிறுக்கு முத்தியென்பதில் அருங்கடனென்றது வேறு செல்வ முதலியவற்ரு லிறுத்தற்கரிய சிறப்பால். அந்தண ரென் ருர் அவர் செந்தண்மை தோன்ற. அக்திமாலையில் இமயம் பொற்கோடுடையதாகக் காணப்படுதல் இன்றைக்குமறிந்தது. இவ்வாசிரியர் பொதியத்தையும், பொற் கோட்டிமயத்தையும், ஆண்டு கிகழ்வனவற்றையும் தாம் நேரிற் கண்டு இங்கனம் வருணித்தாராவர். இவர் இச்சோற்குரியன வாகக் கூறிய பொறை, சூழ்ச்சி, வலி, தெறல், அளியென்னு மைந்தும் உலகுண்டாதற்கு ஐம்பெரும் பூதம்போல அவ்வுலகு தாங்கும் அரசர்க்கின்றியமையாதன வென்று கருதிக் கூறினர் என்க. எல்லாச் செல்வமும் அவற்று ற்கு மேலாக இவ்வம் பெருங்குணமுமுடையதை லின் அவற்றின்கட் சுற்றமொடு கடுக் கின்றி சின் னுள்கள் டுேகிற்பனவாகுக என்று இவர் வேண்டிஞர் என்க. இவ்வரிய பெரிய கயங்கள் பலவுடைமையானும் இதன் பெரும் பழமையானும் பண்டைத் தமிழ்ப்பெரும் புலவர் இவ் வினிய பாடலைப் புறப்பாட்டிற் றலையாகக் கோத்துவைத்தார் என்றுணரத்தகும். **

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/248&oldid=731411" இலிருந்து மீள்விக்கப்பட்டது