பக்கம்:Tamil varalaru.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 த மி ழ் வ ர லா வ ஆயிரம் விரித்த வணங்குடை யருந்தல் I I என்பது முதலிய பாடல்களிற் கண்டுகொள்க. ஆயிரம் விரித்த என்னும் பாட்டுள், காமரு சுற்றமொ டொருங்கு கின்னடியுறை யாமியைக் தொன்றுபு வைகலும் பொலிகென வேமுறு கெஞ்சத்தேம் பரவுதும் வாய்மொழி முதல்வாகின் ருணிழ ருெழுதே "' எனக் காமங் கண்னது கடவுட் பரவுதலாகவே வருதல் கண்டு கொள்க. தொல்காப்பியனர் இப்பாடற்குப் பிற்பட்டவரர்யின் தம் இலக்கணத்து இங்ானங் காமங் கண்ணுத கடவுள் வாழ்த்து வருதற்கும் இலக்கணம் கூறியே செல்வர் என்க. பரிபாடலுண் மிகப் பயிலாது இக்காமங் கண்ணுத கடவுள் வாழ்த்து அருகிச் சிலவே வருதலான், கால வகையாற் புதியன புகுந்தன. இவை யென்று கொள்ளலாம். கடவுள் வாழ்த்திற் குறித்த தெய்வங்கள் அவ்வந் நிலங் களில் மக்கள் கோயில் படைத்து வடிவமைத்து வழிபடுங் கடவுளரே என்பது மக்கட்கின்றியமையாத நிலனும் பொழுதும் என இரண்டையே முதல் ' என்று கொண்டு அங்கிலங்களிற் கருப்பொருள்களில் ஒன்ருகத் தெய்வத்தைக் கூறிய அகத் தினேயியற் குத்திரத்தால் (20) உணர்க. இதற்குப் பின்னர்; கடைச்சங்கத்து நூல் செய்த நக்கீரர் முருகக் கடவுட்குப் படை வீடு பல கூறுதலானும் கோயில் உண்மை உணர்க. இனி, ஆற்றுப்படை நால்கள் இவர்க்கு முன்னே உண் டென்பது, கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியு மாற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெருஅர்க் கறிவுறிஇச் சென்று பயனெதிரச் சொன்ன பக்கம்' | || (தொல். புறத். 36) எனப் புறத்திணேயியலில் வருதலானும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/318&oldid=731489" இலிருந்து மீள்விக்கப்பட்டது