பக்கம்:Tamil varalaru.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோல்காப்பியங் கூறும் நூல் வகைமை 311 முன்னிலை சுட்டிய வொருமைக் கிளவி பன்மையொடு முடியினும் வரைகிலே யின்றே யாற்றுப்படை மருங்கிற் போற்றல் வேண்டும்' (தொல். எச்சவிய. 66) என எச்சவியலிற் கூறுதலானும் அறியப்படுவது. மேற்காட்டிய குத்திரப் பகுதிகளாற் கூத்தர், பாணர், பொருநர், விறலி என் பாரைத் தாம் பெற்ற வளத்தை அறிவுறுத்திச் செல்வ மக்கள் பால் ஆற்றுப்படுத்த லல்லது, புலவர் விரதியரைத் தெய்வங்கள் பால் ஆற்றுப்படுத்தல் கூறுதல் இவர்க்கு முந்திய வழக்கு இல்லே என்று உய்த்துணரலாகும். முருகாற்றுப்படை என் பதற்கு முருகன்பால் வீடு பெறுதற்குச் சமைந்தான் ஓரிரவலனே ஆற்றுப்படுத்ததென்பது பொருளாகக் கொள்க' என (புறத். 36) நச்கினர்க்கினியர் உரைத்த லான் இம்முருகாற்றுப்படை தொல்காப்பியர் இலக்கணத்துக்குப் பிந்தியதேயாமென்று துணி யப்படும். இவ்வாற்றுப்படை முருகக் கடவுள் அருள் பெற்ருன் ஒருவன் அருள் பெருதான் ஒருவனே அக்கடவுள்பால் ஆற்றுப் படுத்தியதாகக் கொள்ளலாம். இதனே ஐயரிைதர்ை வெண்பா மாலையில், i ' வெறிகொ ளறையருவி வேங்கடத்துச் செல்லி னெறிகொள் படிவத்தோய் யுேம்-பொறிகட் கிருளியு ஞாலத் திடரெல்லா நீங்க வருளியு மாழி யவன் ' (பு. வெ. மா. 9, 42) எனக் கூறுதலாலும் உணரலாம். இதனுள் யுேம் இட செல்லாம்' "நீங்க அருளியும்' என்ற தல்ை ஆற்றுப்படுத்தவன் மு.ணும் அருள் பெற்றவளுதல் தெரியலாம். நெறிகொள் படிவத்தோய் ' என்பதல்ை ஆற்றுப்படுக்கப்பட்டவன் விரதிய குதல் அறியலாம். நச்சிர்ைக்கினியர் மேற்படி புறத்தினச் குத்திரத்துரையில் ஆற்றிடைக் காட்சி யுறமுத்தோன்றி ' என்பதற்கு இல்லறத்தைவிட்டுத் துறவறமாகிய நெறியிடத்து நிற்றல் கன்றென்றுங், கண்ட காட்சி தீதென்றும் மாறுபடத் தோன்றுகையினலோ' எனக் கூறி இவ்வாறு வரும் ஆற்றுப் படைக்கு இலக்கணம் இச்சூத்திரப் பகுதியே யென்று வலிந்து துணிவர். T

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/319&oldid=731490" இலிருந்து மீள்விக்கப்பட்டது