பக்கம்:Tamil varalaru.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 த மி ழ் வ ர ல | ற வானவன் போரெதிரிற் போங்தையாம் பூ ' (#) நெடுவழுதி யேத்தல் சால் வேம்பி னினர். ' (*) காவிரிநாட ன லங்க லமரழுவத் தார்.' (3) எனப் பொதுவியற் படலத்துள் உரைத்தார். இவற்ருற் சேரர் பாண்டியர் சோழர் என்று நிறுவுவதே பண்டைமரபென்றுணரப் படும். ན་ཟླ།། இருக்கு வேதத்தில் (1-115-116) கேலன் என்பவ குெருவன் கூறப்படுகின்றன். சாயகர் இவன் அரசனென்றும் இவன் புரோகிதர் அகத்தியர் என்றும் கூறுவர். வியாச பாரதத் தில் ஆதிபர்வத்தில், पाण्डयकेरल चोलेन्दाः त्रटस्त्रेताझयो यथा । अासनेषु विराजन्ते अंशामागस्त्य माश्&तr: ॥ (ஸ்வயம்வர பர்வம் பார்த்திபப் பிரக்யாயம்) என் புழி அகத்தியதிக்காகிய தென்றிசையின்கண் உள்ள பாண்டி யர்,கேரளர், சோளேந்திரர் மூவரும் அவரவர்க்குரிய அனேகளில் மூன்று தீயைப்போல விளங்குகின்றனர் எனக்கூறுதலான் இவரு டைய தொன்மையுணரப்படும். புறப்பாட்டினும் சேரமான் மாவெண்கோவும் பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெரு வழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருகற்கிள்ளியும் ஒருங்கிருந்தாரை ' ஒளவையார் பாடியதன்கண், இப்பாரதத் தொடு பொருந்தவைத்து, ஒன்று புரிக் தடங்கிய விருபிறப் பாளர் முத்தீப் புரையக் காண்டக விருந்த - கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வந்திர் ' (867)

  • Vedic Index.
  • இப்பழைய வுரைகடையும் தொல்காப்பியனர் முறை யைத் தழுவி வருதல் காண்க.

- _

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/336&oldid=731509" இலிருந்து மீள்விக்கப்பட்டது