பக்கம்:Tamil varalaru.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோல்காப்பியர் காலத்து வேந்தர் 329 எனக் கூறுதல்" காணலாம். அகத்தியரைப் புரோகிதராக வுடைய இருக்கு வேதங்குறித்த கேலன் சேர வைன் என கி அனத் கல் தகும். கேலன் கேரளுகி அவனே சேர ஞயினன் போலும். கோலர் சேரலர் என வருதல் காண்க. சின்னமனூர்ச் செப்பேட் 4-ம் பாண்டியர் மெய்க்கீர்த்தியில் அகத்தியனைப் புரோகிதளுப் பெற்ற சிறப்புப் பாண்டியற்குக் கூறப்பட்டுள்ளது. மணிமேகலேயுள் அகத்தியர் சொல்லியவாறு கேட்டுக் காங் தன் என்னுஞ்சோழன் ப. சு. ராமற்கு ஒளித் தொழுகிய வரலாற் முனும், (82) அவ்வரசன் வேண்ட அகத்தியர் காவிரியுண்டாதற் பொருட்டுத் தம் கரகம் கவிழ் சித வரலாற்ருடனும் (பதிகம்.) அறி யப்படுதலான், அகத்தியர் தமிழ் வேந்தர் மூவர்க்கும் அறிவுறுத் தும் ஆசிரியர் ஆவர் என கினேத்துக் கொள்ளலாம். வான்மீகி ராமாயணத்தில் இம்மூவருங் கூறப்படுதலும் சிறப்பாகப் பாண்டியர் கபாட நகரம் பாராட்டப்படுதலும் பலரும் அறிவர். இங்கினம் இதிகாசங்களாலும் வேதத்தாலும் சிறப்பிக்கப் படுதளுேக்கியே, ஆசிரியர் பரிமேலழகர் இவரைப் படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டுவரும் பழங்குடியினர் (குறள் 955) ஆகக் கருதி யுரைத் தாரென எண்ணுகின்றேன். இவ்வாறு பழங் குடியினராகத் துணியப்பட்ட தமிழ்வேந்தர் மூவருள் இத்தொல் காப்பியப்பாயிரங் குறித்த கிலக்தரு திருவிற் பாண்டியன் ' யாவன் எ னின் இவனே யான,பிந்தவாறு கூறுவேன். இவன் முடத்திருமாறன் ஆவனெனக் கடல்கோளே ப்பற்றி யான் எழுதி யதிற் கூறியுள்ளேன் ; பனம்பா னுர் பாடிய கிலக்தரு திருவிற் பாண்டியல் மதுரைக் காஞ்சி பாடிய மாங்குடி மருதனுர், இருபெரு வேக்தரொடு வேளிர் சாயப் பொருதவரை ச் செருவென்று இலங்கருவிய வரை நீக்திச் சு ரம்போழ்ந்த விக லாற்றல் உயர்ந்தோங்கிய விழுச்சிறப்பின் கிலக்தர் த பேருதவிப் பொ லக்தார் மார்பி னெடியோன் ' (55–6) எனக் கூறிய A ன்டபோது, Ꮠ ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/337&oldid=731510" இலிருந்து மீள்விக்கப்பட்டது