பக்கம்:Tamil varalaru.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 த மி ழ் வ ர ல ம ' கிலந்தரு திருவி னெடியோன் போல வியப்புஞ் சால்பு ஞ் செம்மை சான்ருேர் பலர்வாய்ப் புகாறு சிறப்பிற் ருேன்றி அரிய தந்து குடியகற்றிப் பெரியகற் றிசைவிளக்கி மகிழ்ந்தினி துறைமதி பெரும ' (703-781) எனத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனே வாழ்த்திய இடத்து நிலந்தரு திருவினெடியோன்போல இன்ன இன்னவாறு சிறந்த இசை விளக்கி மகிழ்ந்து இனிதாக உறை வாயாக என்று கூறிக்காட்டினர். இவற்ருல் இவன் சேரர் சோழர் என்னும் இரு பெரு வேந்தரொடு .ே வ ள ர் சாயப் பொருது அவரைச் செருவென்றபின் மேலும் ஊக்கி வரைகளே ந்ேதிச் சுரம் போழ்ந்த இகலாற்றலுடையவன் என்றும், உயர்க் தோங்கிய விழுச்சிறப்பினேயுடைய நிலந்தந்த பேருதவியை யுடையவன் என்றும், கெடியோன் என்று புகழப்பட்டவன் என் அறும், வியப்பும் சால்பும் செம்மையும் உள்ள சான்ருேர் பலர் வாய்ப்புகாறு சிறப்பிற் ருேன்றியவனென்றும், அரியன தந்த வன் என்றும், குடி பெருக்கியவன் என்றும் அறியக் கிடத்தல் காணலாம். மாங்குடி மருதனுர் இங்குக் கூறிய இவன் சிறப் பினேயே அழகுபெற வைத்து இளங்கோவடிகள், " அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி வடிவே லெறிந்த வான்பகை பொருது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையு மிமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் '

  1. . (சிலப் 11, 17-23)

என்பதனம் கூறினர். இச்சிலப்பதிகாரத்தில் அடியிற்றன் ளை வரசர்க்குணர்த்தி என்பது கடலின் அளவை அடியினலே இன்ன அளவினது இதுவென்று அரசர்க்குக் காட்டி : அன்றி அடியினலே த ன் பெ ரு மை யை அரசர்க்கு அறிவித்து என் பாருமுளர் '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/338&oldid=731511" இலிருந்து மீள்விக்கப்பட்டது