பக்கம்:Tamil varalaru.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலத்து வேந்தர் 331 என அரும்பதவுரை காரர் உரைத்தார். இதனால் இவன் தன் வேற்படையைக் கடன்மேற் செலவிட்டான் என்றும், தன் அடியளவாற் கடலளவினே அரசர்க்குணர்த்தினன் எ ன் று ம், அப்பாற்றன்னட்டைக் கடல்கொண்டபின் வடதிசையிமயமுங் கங்கையுங் கொண்டு தென்றிசையும் ஆண்டான் என்றுங் கூறுதல் தெளியலாம். இவனேப் புறப்பாட்டி ற் கூறிய இடத்து, எங்கோ வாழிய குடுமி தங்கோ ச் செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கித்த முந்நீர் விழவி னெடியோன் ங் நன் னிர்ப் பஃறுளி மணலினும் பலவே ' (புறம். 9) என்ற தல்ை இவன் பல் யாகசாலை முதுகுடுமிக்கு முற்பட்டவன் என்றும், செக்ர்ேப் பசும்பொன்னேக் கூத்தர்க்கு வழங்கியவன் என்றும், முங் ர்ேக் கடற்றெய்வத்திற்கு விழா வெடுத்தவன் என் அறும், நேடியோன் என்றும், தன்னல் உளதாக்கப்பட்ட பஃறுளி யாறுடையன யிருந்தான் என்றும் தெரியலாம். பழைய உரை காரர், தங்கோச் செக்ர்ே பசும்பொன் ' என்பதற்குத் தமது அரசாட்சியினது செவ்விய ர்ேமையாற் செய்த பசும்பொன் என்பாரும் உளர். ' என வும், முந்நீர்க்கண் வடிம்பலம்ப கின்ருன் என்ற வியப்பால் நெடியோன் என்ருர் என்ப ' என வும் தெளிய வுரைத்தார். இதனுல் இவன் நெறி முறையான அரசாட்சியுடையன் என் றும் தன் ஆட்சியிற் பெரும் பொன் படைத்து வழங்கியவன் என்றும், ஆழி வடிம்பலம்பதின் ருன் என்றும் அறியலாம். இளங் கோவடிகள், கடல் கொண்டதன் பின் இவன் இமயமுங் கங்கை யுங் கொண்டது கூருகிற்கவும், அடியார்க்கு நல்லார் சோழ காட்டெல்லேயில் முத்தார்க் கூற்றமும் சேரமானுட்டுக் குண்டுர்க் கூற்றமும் என்னும் இவற்றை இழந்த நாட்டிற்காக ஆண்ட தென்னவன் ' என இவனே யுரைத்தார். எவ்விமிழஆலயொடு முத் தாறு கொண்டவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்பது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/339&oldid=731512" இலிருந்து மீள்விக்கப்பட்டது