பக்கம்:Tamil varalaru.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ட ல் கோ ள் 39 என வருதலா ன்றியப்படும். இதன் கண்ணே, 'வலைஞர் முகந்த முத்துச்சிப்பிகளைக் கள்விகலக்குத் தொகுக்குங் கொற்கைத் தலைவனகிய பாண்டியனுடைய மலை போல் நெடிய மாளிகையுடைய கூடற்பதி' என முத்துச்சிப்பிகளையுடைய கொற்கைத் துறையுங் கூடற்பதியும் (வடமதுரையும்) பாண்டியனுடையவாகக் கூறல் காணலாம். கபாடபுரம் அழிந்த பின்னர் உண்டாயது வட மதுரையென்பது பல்லுரையாளரும் எழுதியது. 'தென் பெளவத்து முத்து' (புறம். 380) தென் கடல் முத்து' (பட்டினப்பாகல. 189) 'தத்துர்ே வரைப்பிற் கொற்கைக் கோமான் தமிழ்கில பெற்ற தாங்கரு மரபின் மகிழ்கனே மறுகின் மதுரை' (சிறுபாண். 62-67) என இவற்றிற்கேற்ப வருதலுங் காண்க. இவற்ருற் கபாட புரம் அழிந்ததும், முடத்திருமாறன் வடமதுரையிற் போக்து கடைச் சங்க கிறுவியதும் கி. மு. 305-க்குப் பின் ஏதோவொரு காலமேயாகும் என்றும், அதற்கு கெடிது முன்னதாகாவென்றும் கன்கு துணியப்பட்டதாகும். இனி இலங்கைப் பெளத்த சரிதமான இராஜா வளியென்னு நூலில், கி. மு. 305-க்கும் 161-க்கும் இடையில் இலங்கையை வென்றுகொண்ட தமிழ் நாட்ட சனகிய ஏலே லன் ஆட்சியில் கல்யாணியில் அர சுபுரிந்த திஸ்ஸா என்பவன் காலத்து ஒரு பெரிய கடல்கோள் உண்டாயிற்றென்பது கேட்கப்படுகின்றது. இலங்கைத் தீவிற்கும், இந்நாவலங் தீவிற் பாண்டியநாட்டித் கோடிக்கரைக்கும் இருகாவத தாரமே யுண்மையால் அக்கடல் கோள் பாண்டிய நாட்டில் ஒருபகுதியை அழித்ததென்று கிக்னப் பது பொருக்திற்றே யாகும். ராஜா வளரி யி ல் இச்செய்தி வருமாறு : 'திஸ்ஸா ராஜா கல்யாணியில் அரசு புரியும்போது கடல் 7 லீக் தாரம் கல்யாணிக்கப்பாலிருந்தது. திஸ்ஸா ராஜா தன் மனேவியால் முறைபிறழ்ந்த நட்புடையனென்று ஐயுற்று, திரு கான் nன் என்னும் பெளத்தாசிரியனேக் காய்ச்சிய எண்ணெய்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/47&oldid=731556" இலிருந்து மீள்விக்கப்பட்டது