பக்கம்:Tamil varalaru.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 த மி ழ் வ ர ல | று கொப்பரையிலிட்டுக் கொன்ரு கை, இலங்கைத் தீவைக் காத்த தேவர் வெகுண்டு பூமிமேற் கடல்பொங்கியெழச் செய்தனர். துவாபரயுகத்து இராவணன் கொடுமையால் அவனுடைய 35 அரண்மனைகளும் அடங்கிய மன்னர்ப்புறத்து கிலம் கடலால் விழுங்கப்பட்டதுபோல இப்போதும் கல்யாணியாண்ட திஸ்ஸா ராஜாவிற்குரிய ஒரு லகம் ஊர்களும், 970 மீன் வலைஞர் சிற் றார்களும், 400 முத்துக்குளிப்பார் கிராமங்களும் ஆக அவன் நிலத்து முக்காலேயரைக்காற் பாகமழிந்தது. அப்போது பலர் அக்கடல்கோளுக்குத் த ப் பியோ டி யது முண்டு. மாதம்பை முதலிய சிலவூர்கள் இக்கடல்கோளிற்றப்பின' என்பது. இக் கடல்கோள் நிகழ்ந்தபோது கல்யாணியரசனகிய திஸ்ஸா, தமிழ் வேந்தனுக்குத் திறையிடுதல் (ராஜாவளி. பக். 188) கூறப்படுத லால் இது ஏலேலர் காலத்தே நிகழ்ந்த கடல்கோளேயாதல் தெளிக. இக்கடல் கோள், மகாவமிசம் என்னும் இலங்கைப்பெளத்த சரித நூலில் இலங்கையிற் பெளத்த மதத்தொண்டு அளவிறந்து புரிந்த, 'துத்தகா மினி' என்னும் அரசன் சரிதத்தில், கல்யா ணியை ஆண்ட திஸ்ஸா ராஜா, பிச வேஷம் பூண்ட ஒருவனே, அவனுடன் வந்தவனேடு தன் மனேவியால் முறைபிறழ்க்க காரியத்தில் தாதுபுக்கதாக கினேந்து, அவரைக் கொன்று கடலி லெறியச் செய்தனன் என்றும், கடற்றெய்வங்கள் இதற்குச் சினந்து கடலை நிலத்திற் பொங்கியெழச் செய்தனவென்றுங் கூறப்பட்டுள்ளது. " டாக்டர் வில்ஹெல்ம் கேர் என்பவர், ஏலே லா வேந்தன் காலத்தை கி. மு. 145-க்கும், கி. மு. 107-க்கு மிடையே கிறுவு வர். இராஜாவளியில் கி. மு. 205-க்கும் கி. மு. 161-க்கு மிடையே நிகழ்ந்ததென்று கருதப்படும் இக்கடல்கோள், சற்றே - புத்தர் கிர்வான காலத்தை யொட்டிக் கணக்கிட்டு வரும் இந்நூல்களின் கால அளவை தம்முள் ஒத்தில்லாமல் 0ே ஆண்டு வேற்றுமைப்பட்டே கிடப்பது காண்க. இந்து, சீன, சிங்கள நூல்கள் புத்த கிர்வாண காலம் கி. மு. 543 என்றும், சரித்திர ஆராய்ச்சியாளர் 483 என்றுங் கூறுதலும் சண்டைக்கு கோக்கிக் கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/48&oldid=731557" இலிருந்து மீள்விக்கப்பட்டது