பக்கம்:Tamil varalaru.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட ல் ேக | ள் 41 அக்குறைய βό ஆண்டுகட்குப் பின்னதாக மகர்வமிசத்தாற் துணியப்படுதல் காணலாம். இவ்விரண்டனுள் முன்னதாகிய, கி. மு. 205-க்கும் கி. மு. 161-க்கும் இடைப்பட்டதென்னிற் கடல்கொள்ளப்பட்டுப் போந்த முடத்திருமாறன் கடைச்சங்கக் தொடங்கிய காலம் இற்றைக்கு 2139 ஆண்டுகட்கும், 2095 ஆண்டுகட்கும் இடைப்பட்டதேயாமென்று கருதலாம். இத ைற் கடைச்சங்கத் தொடக்கம் கி. மு. இரண்டாம் நூற்ருண்டின் உண்டாயதென்று தெளியத்தகும். கடைச் சங்கத்திருந்த பெரும் புலவரான மதுரைக் கூலவாணிகன் சாத்தனர் காலத்தவரான இளங்கோவடிகள் காலமும், இலங்கை மகாவமிச சரித்திரத்திற் கண்ட கஜபாகு மன்னன் காலமும் ஒன்றென்பது சிலப்பதிகா பத்தால் கன்கு துணியப்படுதலின், அச்சாத்த ஞர் அக்கஜபாகு வின் காலமாகிய கி. பி. 111 முதல் கி. பி. 133 வரை ஒன்றி லிருந்தவராவர். இதல்ை, க டை ச் சங்க ம் கி. பி. 133 ஆம் ஆண்டினே யடுத்துமிருந்ததென்று தெளியலாம். இச்சங்கம் மேற் கண்ட கட ல் கோட் படி கி. மு. இரண்டாம் நூற்ருண்டிற் ருெடங்கப் பெற்றதாயின் அது சற்றேறக்குறைய 350 ஆண்டுகள் தழைத்திருந்ததென்று துணியலாம். இடைச்சங்க முடிவும், கடைச் சங்கத்தொடக்கமும் மு. டத் திரு மாறன் என்ற ஒரு பாண்டியன் காலத்தே கி க ழ் ந் த .ெ த ன் று முன்னேர் வழி வழியாய்த் தேர்ந்து கூறிய செய்திக்கு இதுவே கன் கியைவதா கும். கமக்குக் கிடைத்துள்ள கல்லிசைப் புலவர் பழம்பாடல் களித் சில, இக்கடல்கோளுக்கு முற்பட்டனவென்பதற்குத்தக்க காரணம் பலவுளவாதலானும், தொகை நூல்களிற் காணப்படும் புலவர்கள் ஒரு காலத்தவராகாது இறப்ப முந்தியவரும் பிந்திய வரும், இடைப்பட்டவருமாய்ப் பலதிறப்படுதல் நன்கு தெளியப் பதெலாலும், அப்புலவர்கள் தொகை சிறிதே முக்குறைய இந்நூ. அக்கு எட்டுதலானும், இவரெல்லாம் ஒரு காலத்தவரென்று அசிையக் கூடசமையான். இக்கடைச் சங்கத் தொடக்கக் காலம் இவ்வசது கொள்ளவேண்டிற்றே யாகும். இனி. இக்கடல்கேனஅளப்பற்றிப் பண்டைத் தமிழ் நால் களாற் கொள் வாக் கி டப் பன சிலவற்றை சண்டைக்கேற்ப ஆராய்ந்து துணிதல் இன்றியமையாததே யாகும். கலித் தொகையில், 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/49&oldid=731558" இலிருந்து மீள்விக்கப்பட்டது