பக்கம்:Tamil varalaru.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 த மி ழ் வ ர ல | ற கினைக்கத்தகும். இத்தொல்காப்பியர்ை, பனம்பாானுர் என , மிருவருடன் ஒரு சாலை மாளுக்கராகிய இசை நுணுக்கம் செய்க கெண்டியார், தமிழ் நாட்டெல்லே கூறுமிடத்து, வேங்கடங் கும்ரித் தீம்புனல் பெளவமென் றிக்கான் கெல்லே தமிழது வழக்கே' எனத் தெற்கெல்லயைக் கடலாகக் கூருமல், குமரித் தீம் புனல் என்பதல்ை ம்ேபுன ற் குமரியாற்றை யழித்து அகப்படுத் திய கடல்கோளுக்கு முன்னரே அவ்ர் இசை நுணுக்கஞ் செய் தனர் என்று துணியப்படும். தொல்காப்பியனரோடு ஒருங்கு கற்றவரென்று கேட்கப்படுதற்கும் இஃதே இயைவதாகும். இனி மலையமான் திரு முடி க் காரி யைக் கபிலர் பாடிய (132-ஆம்) புறப்பாட்டில், "கடல்கொளப் படாஅ துடலுக ரூக்கார் கழல்புனே திருந்தடிக் காரிகின் ேைட' என வருதல் காணலாம். மலையமான் திருமுடிக்காரி நாடு, திருக் கோவலூரையும் முள்ளுர் மலையையும் உடைய நடு நாடென்பது பலரும் அறிந்தது. அங்காட்டைக் கபிலர் 'கடல் கொளப்படாஅ துடலுக ருக்கார்' என்று சி ற ப் பி க் தார். இதன்கண் கடல் கொளப்படாஅ தென்பது -முடிவேந்தர் சேரபாண்டிய சோழர் என்னும் மூவர் காட்டிற்கும் கடல்கொள்ளப்படும் எளிமையும், இக் காரி நாட்டிற்கு மட்டும் அக்கடல் கொள்ளப்படா அருமை யுங் குறித்ததென்று எளிதில் அறியலாம். இப்பெரும் புலவர் கடல்கொளப்படாமை ஒரு காட் டி ற்கு ச் சிறப்பாக வைக்கத் துணிந்தது, கடலடுத்த நாடு கடல்கோளால் இழந்த பேரிழவைத் தாம் கேட்டறிந்ததுபற்றியென்று உய்த்துணரலாகும். கட லுடைமையால் உண்டாகும் பெருகன்மையெல்லாம் பாராட்டாது அஃதில்லாமையாற் கடல்கொள்ளப்படாமையே இந்நாட்டிற்கு ஒரு சிறப்பென்று இவர் துணிவராயின், அது, கடல்கோளால் உண்டாகிய பெருங்கேடுகளைக் கேள்வியுற்று அக்கடல் இல்லா மையே கலமென்று துணிந்ததன் பயனென்று கினைக்கத் தகும். இதுவும் பாண் டி காட்டுப் பண்டு நிகழ்ந்த கடல்கோள் வர லாற்றை வழி வழியாகக் கேள்வியுற்று அதனம் பின்ன்வருங் துணிந்து பாடினர் என்று தெளியலாகும். இவையெல்லாம் கடைச் சங்கத் தொடக்கத்து ஒரு கடல்கோள் பாண்டிநாட்டுத் தென்பகுதியிள் நிகழ்ந்தது கரே கண் குவலியுறுத்துமெள் . --- -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/52&oldid=731562" இலிருந்து மீள்விக்கப்பட்டது