பக்கம்:Tamil varalaru.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் கந்தருவ வழக்கினர் என்பது 71 சொல் தமிழில் மூக்காலுணரும் நறுநாற்றத்திற்கும், ஆண் பெண் இருபாலார் கல்யாணத்திற்கும் வழங்கப்படும், இவ் வாறு ஒரு சொல்லே இவ்விரு பொருளில் வழக்குப் பெற்றது . கல்யாணத்தில் மிகுதியும் நறு காற்றத்தை இவர் பயின்று வந்த தன்மையாலென்று எளிதில் உணரலாகும். இவ்வாறே, பசுகனே கறுவிப் பரூஉப்பர லுறைப்ப மணமனே கமழுங் கானக் துனேயி ரோதியென் ருேழிய்ம் வருமே ' (அகம்-10?) எனக் கமழ்தலுக்கு மணமனேயினேயும், 1 + வதுவை காற்றம் புதுவது களு ல (அகம். 35) என் புழி வதுவை காற்றமெனக் கல்யாண மணத்தினேயுங் கூறுதல் காண்க. இருவே மாய்ந்த மன்ற லிதுவென ” (குறிஞ்சிப். 31) எனவும், " மன்றல் வேங்கைக்கி ழிருந்து மணகயங் தனனம் மலைகிழ வோற்கே " (கலித். 41) எனவும் மன்றல் நறு காற்றத்திற்கும் கல்யாணத்திற்கும் பொருள்படுவது விளங்கும். - ' கடவு ளாயினு மாக மடவை மன்ற வாழிய முருகே ' (நற்றி. 34) என முருகக்கடவுளுக்கும், முருகமர்பூமுரண்கிடக்கை' (பட்டினப். 37) என நறுமணத்திற்கும் முருகு என்னுஞ் சொல் கொள்ளப் படுவதைக் காண்க. இது தெய்வத்தினையும் நறுகாற்றப் பெய ரா ன் வழங்கியது குறிக்கும். முருகக்கடவுளே வழிபடுதற்கண் அவன் ஆவேசித்து ஆடுதலை வெறியாடலென்றும், வெறியாட் டென்றும், தொல்காப்பிய முதலிய தொன்னூல்களின் வழங்குத லான் இதன். உண்மையை அறியலாம். வெறி என்பது கமழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/79&oldid=731591" இலிருந்து மீள்விக்கப்பட்டது